பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 627 பாடல்களாலாய கந்தரநுபூதியிலும், எட்டாறில் - அதில் 48ஆம் பாடலாய அ வான்றற' என்பதிலும், 3ஆம் பாட்டாகிய வானோபுன்ல் என்பதிலும், அல்லது 器 எனக்கொண்டு 8ஆம் பாடல் அமரும்பதி, 6-ஆம் பாடல் திணியான 5-ஆம் பாடல் மக்மாயை' என்பவற்றிலும் றிக்கப்பட்ட உட்பொருளுமாயுள்ளவன் E எனவும் காள்ளலாம் போலத் தோன்றுகின்றது. அநுபூதி 51 பாடலும் 51 அக்ஷரத்தைக் குறிக்கும் என்றும் ஆறாதாரச் சக்கரங்கள் அதனுள் அடங்கும் என்றும் அத்னாலும்அது ஒரு மந்திரநூல் எனறு கூறுவாருளா. . . (5) இச்செய்யுளின் அரிய பெரிய பொருளை பிரமயூரீ வா. ஜகந்நாத் ஐயரவர்கள் விரிவாக விளக்கியுள்ளார் (திருப்புகழ் அமிர்தம் மலர் 17, இதழ் 11, பிப். 1953, பக்கம் 306). கீழ்க் காட்டுவன அவர் எழுதியுள்ள குறிப்புக்கள்: கந்தர் அநுபூதியில் அருண்கிரி முநிiர் இரண்டு வகையில் பிரணவத்தை த்தார் - சால்லர்லும் பொருள! ம்., ஆடும்”அந்தச் சொல்லில் பிரன்வம், அட்ங்கி 器 க்கிறது. 鑫 என்ப்தில் அகரம் அடங்கியிருக்கிறது. င္ကို அது ஒன்றாய்ப் ணைந்த நுட்பமான ః ; டு' ந்த அடங்கியிருக்கின்றது. இது ஒட்டியும் في 52مع (بيع + تا)، ناهليق بيهrة ஒட்டாமல் உள்ள இணைப்பு. மூன்றாவது எழுத்து ம்’ ஆத்தின் மூன்றாவது எழுத்து , அதை அப்படியே சால்லிவிட்டார். இன்றவன் ஒன்றியும், உடனாகியும், வேறாகியும் நிற்பதுப்ோல்ப் பிரண்வத்தின் பகுதிகள் ஆடும் என்னும் சொல்லின் பகுதிகளோடு .கான்முடியாதபடி ஒன்றியும், உடனாக இண்ைந்தும், தெளிவாகக் கானும்புடி த்தும் நிற்கின்றன. பாருளிலும் பிரண்வத்தின் நின்ைப்பை உண்டாக்கும்படி கந்த்ர் இநுபூதியின் ம்பம் ங்கிறது.ஆடும் மயில்தான் #';#t :: ன் ருவுருவி நின்ல கொண்டது. ஆன தனி மந்த்ர், ரூப நிலை கொண்டது ஆடுமயில் *- ருப்புகழ் பிரண்வமே அழகிய திருக்கோலிங் கொண்டு மயிலாக ஆடுகிறது. (6) கஜமுகாசுரனைக் கணபதி அடக்கிய வரலாறு : திருப்புகழ் 551, பக்கம் 254 鷺 "கைவிேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரன்ை அவனாற்கொல் வித்தார் போலும்" - அப்பர் 6.53-4.