பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 625 (பொ-உ) தேடும்போரைத் தேடிவந்த(கய மா முகனை) யானையின் பெருத்த முகத்தைக் கொண்டிருந்த கஜமுகாசுரனைச் (செருவில்) போரில் (சாடும்) மோதி அடக்கி ஒடுக்கின (தனி) ஒப்புற்ற (யானை) கணபதியின் (சகோதரனே) த்ம்பியே! (ஆடும்பரி) ஓங்கார உருவில் தனது தோகையை விரித்து ஆடும் மயில் ஆன (உன் வாகனம்ாம் மயிலைத் துதித்தும்), வேல் என உன் திருக்கரத்துப் படையாம் வேலாயுதத்தைத் துதித்தும், சேவல் என - உன் கொடியாம் சேவல்ைத் துதித்தும் (ப்ாடும்பணியே) பாடுகின்ற தொண்டே (பணியா) ತ್ಲಿ - நான் மேற்கொள்ளும் தொண்டு ஆகும்படி (அருள்வாய்) நீ திருவருள் பாலிப்பாயாக. (சு-உ) கணபதியின் தம்பியே! உனது மயில், வேல், சேவலைப் பாடும் தொண்டினையே நான் கொள்ள அருள்வாயாக. (கு.உ) (1) ஆடும்பரி - மயில் தோகையை விரித்தாடும் போது ஓங்கார ரூப்ம் வெளிப்படையாம் - இதனால் ஆன தனி மந்த்ர் ரூபநிலை கொண்டது ஆடு மயில் என்றார் (திருப்புகழில் 444, பக்கம் 614). (2) வேலின் சிறப்பு உலகறிந்ததாதலின் அடைமொழியின்றிக் கூறி அதன் ஏற்றத்தை ளக்கினார். 'யாரே அழ்குக் கழகு செய்வார். திருக்கோவையார் முதற் செய்யுளில்’ ளர் பூங்குமிழ் தோங்கு பைங்காந்தள்' என்னும் பகுதியின் உரையில் கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோ எனில், அைெட கொடுப்பிற் பிற உறுப்புக்களுடன் இதனையும் ஒப்பித்ததாம் ஆகலான் அடை கொடாமையே க்கு ஏற்றத்தை ளக் நின்றது.....திருக்கோயில், ಫಿì, திரு அலகு என்று, அவற்றிற்கு நாயகராகிய நாயனாரைத் திரு நாயனார் என்னாதது போல எனக் கொள்க’ என்றார் உரையாசிரியர். வேலின் சிறப்பு - தனிவேற் பெம்மான் கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம்' என வேல் கந்தனுக்கு நிகர் என வீரவாகுதேவர் துதிக்கின்றதாற் பெறப்படும் (கந்தபுராணம் 4-6-212); வேல்வகுப்பு, வேல்வாங்கு வகுப்பையும் பார்க்க தொகுதி 5 - அநுபந்தம் பக்கம் 39ம் | JII / / //, АЛ.