பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 623 (க.உ) சண்முகப்பெருமான் அணியும்படி யாக்கப்படும் இப் பாமாலை (உலகிற்) சிறந்து விளங்கவேண்டி விநாயகப் பெருமானை பணிவோமாக. (கு.உ) நெஞ்சத்தைக் கனத்த கல்லுக்கு ஒப்பிடுவர். கல் நெகிழ் வேண்டுமெனின் இறைவன் திருவருள் வேண்டும். அதனால்தான்== "கல்லை மென்கனி யாக்கும் விச்சைதொண்டு என்னை நின்கழற்கு அன்பனாக்கினாய்" "கல் நார் உரித்தென்னை யாண்டுகொண்டான்" - திருவாசகம் 594, 13.9. "கல்நார் உரித்த என் மன்னா" - திருப்புகழ் 908 - எனக் கடவுள்ை வியந்தன்ர். முருகன் மலைகளில் வாசம்_செய்பவன். மலை- கல்; என் நெஞ்சம்_ஒரு கல்;அதனால்தானோ முருகன் என் |ိင္ငံ႕ தையும் இடமாகக் கொண்டான்! என அருமையாக வினவிப் பாடியுள்ளார் - சீகாளத்திப் புராணமுடையார். "வளர்செழுங் குருதிச்சூட்டுவாரணம் வலனுயர்த்த ஒளிதெழுப்ரிதின்வiேல் ஒரு பெருங்கருணைமூர்த்தி க்ளிமகிழ் சிறந்து தான்வாழ் கற்கள்ன் ஒருகல் என்றோ அளியஎன் மனத்தினுள்ளும் அகன்றிலன் இருக்கு மன்னோ" மஹா வித்துவான் மீனாட்சி சுந் ரம்பிள்ளை அவர்கள் æäÌ. கலம்பகத்தில் ಘೀ; உன்னை உமை னதால் உன் முன் புறத்தில் உனக்குத் தழும்பு ಶಿಕ್ಟಿ ழரசன் பாண்டியன் ரம்பு கொண்டு உன் முதுகில் அடித்ததால் (மண் சுமந்த திருவிளையாடலில்) உன் பின் புறத்தில் உனக்குத் தழும்பு ஏற்ப்ட்டது; தவஞ்செய்து தொழுத அருச்சுனன் வில் கொண்டு உன் தன்லயில் அடித்த்தால் உன் (தலையின்) மேலே தழும்பு ஏற்பட்டது; உன் கீழ்ப்புறத்தில் தழும்பு இல்லை என்ற குறை ఛేసే ம்- நீ என் மனம் ந்ஞ்ச்) என்னும் கல்லின்மீது ற்றிருப் பாயானால்' எனச் சாதுர்யமாகத் "தழுவுமையாள் అల్టి தமிழிறையாற் பின்னும், தொழும் இறையால் மேலும் சுவடு ஆவ கீழ் ன்றால் எனுங்குறைபோம் எனமணஞ்சேர்; வாட்போக்கி அன்றால் அமர்ந்தாய் அடி" (7) - எனப்பாடியுள்ளார்.