பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி 267 நல்கும் திருவடி தனது திருவடித்தாமரையை நமக்குத்தந்தருள்வார்.(எ. று)நீ-தோன்றா எழுவாய் வந்தி-பயனிலை ஏஅசை (க.உ) நெஞ்சமே தெய்வயானையினது வாகனமாகிய மேகம் நமது வறுமையைத் தவிர்க்கும், குமாரக்கடவுளது வேலாயுதம் நமக்கு வரும் யமதண்டனையை நீக்கிவிடும்,வள்ளிநாயகிக்குமணவாளராகிய கந்தஸ்வாமி தமதுதிருவடித் தாமரையைத் தந்தருளுவார்; ால், நீ அக்கடவுள் முன் சம்பந்தப்பிள்ளையா யவதரித்த சீகாழியிற் சென்று அவரை வணங்கு (கு.உ) () மனது சாந்தி அடைதற்கு இப்பாடலை வள்ளிமலை சுவாமிகள் மானசபூசையில்-உபயோகித் துள்ளார். ് (2) சீகாழித் தலத்தைச் செப்புதல்வேண்டும் என்பதற்கு அந்தாதி 29-ம் பார்க்க )ே மேகம் - இந்திரனுடைய வாகனமாதலின் - தேவ சேனைக்கும் வாகனமாம், புயல் - அத்தை என்றார்திருப்புகழில் பாடல் 478 பக்கம் 82 கீழ்க்குறிப்பு: மழையால் உலகம் நிலைபெறு கின்றது. "வானின்றுலகம் வழங்கிவருதலால்"-திருக்குறள் 11 (4) வேல்-யமனை வெருட்டிஒட்டும். "இருத்திருமன் முருக்கவரின் ஏருக்குமதிதரித்தமுடிபடைத்த விறல் படைத்த இறைகழற்குநிகராகும்".வேல்வகுப்பு 6) திருவடியே என்னும் அந்தத்தில் உள்ள திருவை ஆதியில் உள்ள திரு ஆவினன்குடியிற் காண்க. இது அந்தாதி நூலின் இலக்கணம் ". (6) திருவடியின் சிறப்பைக் கந்தரலங்காரம் - செய்யுள் 92ன் ப்பிற்காண்க கந்தரந்தாதி மூலமும் உரையும் முற்றிற்று. - : Ο : -