பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 (1/кі»noovon J)икичтут 1 ஆம் திருமுறை அவதரித்த மூர்த்தி இவரை நம்பி மூத்த பிரான்' என்பர். 'கொடுமி ல் நாஞ்சிலான்" - கொடிய வலியினை உடைய கலப்பைப் படையினை உடைய நம்பி மூத்த பிரா(ன்)" - (கலித்தொகை 26, 16 உரை), trh திருமாலின் அவதாரம் ஆதலின் திருமாலைக் கலப்பைப்படையினர் என்றார். முதலையை அட்ட வரலாறு அந்தாதி 79ன் குறிப்புரையிற் காண்க. (2) ஆகமர்-சிவபிரான் ஆகமசெல்வனார்-சம்பந்தர் 3.57-10 (3) தேசிக-என்பதற்குக்குருமூர்த்தியே என்று பொருள் காணலாம். முருகவேள் திருமாலுக்கு உபதேசித்தது - திருப்புகழ் 1028, 1247-பக்கம் 86,580கீழ்க்குறிப்பு. சிவபிராற்கு உபதேசித்தது-செய்யுள் 91ன் குறிப்பு (4) சீர் முதலிய எட்டுறுப்பு. எழுத்தசைசீர் பந்தம் அடிதொடை பாவினம் கூறுவன் - யாப்பருங்கலக் காரிகை தற்சிறப்புப்பாயிரம். (1) எழுத்தென்பது உயிரும், உயிர்மெய்யும், அளபெடையும் உட்பட்ட எழுத்து, (2) அசை என்பது அவ்வெழுத்துக் கூடின நேரும் நிரையும், (3) சீர் என்பது அவ்வசை கூடின சீர் முப்பது, (4) பந்தம் என்பது அச்சீர் கூடின தளை, (5) அடி என்பது அத்தளை கூடின அடி, (6) தொடை என்பது அவ்வடி கூடின. தொடை, (7) பா என்பது அத் தொடை கூடின பா, (8) இனம் என்பது அப் பா கூடின இனம்". (யாப்பருங்கலக்காரிகை) (5) முருகனை ராகவிநோதர் - என்கின்றார். 'இசைப்ப்ரிய" என்றார் திருப்புகழில்.(திருப்புகழ் 173, பக்கம் 400,1057,அடி பார்க்க) (6) இறைவனைத்துதிக்கத்தீவினைகள் சேரா, காழித் தலைவா சமணர் சாக்கியர்க் கென்றும் அறிவொண்ணா நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே" பெண்ணோர்பாகா பித்தா பிரானே என்பார்க்கு நண்ணா வினைகள் . நாடொறும் இன்பம் நணுகும்மே - சம்பந்தர் 1-102, 10, 4,