பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந் தாதி 261 மலையின்கண் வாழும் கன்னியினது கண் சமுத்திரமோ, தாமரையோ, விடமோ,அம்போவேலோ? (கு.உ) (1) இச் செய்யுள் கண்ணயந்துரைத்தல்' என்னும் துறையது.செய்யுள் 88-ன் குறிப்பைப் பார்க்க (2) திருக்கை - செம்பழுப்பு நிறமும் 18 அங்குலம் வளர்வது மான மீன்வகை, கடல் - கண்ணுக்கு உவமை - கடல் போற் கணைவிழி . திருப்புகழ்,909கண்ணின் பிற உவமைகள்-அந்தாதி88.பார்க்க (3) தென்னன் கூன் தீர்த்தது-அந்தாதி 56 பார்க்க (4) சம்பந்தர் தேவாரம் - இருக்குவேத சாரம் இருக்கு மொழிப் பிள்ளையார் பெரியபுரா - ஞானசம்பந்தர் 80 இருக்கு முழக்குந் தேவாரத் திசையுந்துவன்றியோங்க"-செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்-சிற்றில்2 (5) சிறுமி-தனக்கு-சிறுமிதற்கு 97. தும்மும்போது குமர சரணம் எனக் கூறுங்கள் சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச் சிறுமிக் குமர சரணமென் னிருய்விர் செந்தினைமேற் சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச் சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. (ப-உ) சிறுசிறிதான, உமிக்கும் குற்றுமியையாயினும், பகிர மர நிகர்வீர் - பிறர்க்கிட்டுண்ண மனங்கூடாமல் மரம் போன்றிருப்பவரே! சிதை - அழிந்துபோவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் ஒதுக்கிடமுமாகிய இவ்வுடலின்கண், துமி - ஒரு தும்மலுண்டாகும் அக்காலையினும்,குமர-குமரனே! சரணம் உனக்கடைக்கலம்,என்னிர்என்று சொல்லுங்கள், உய்விர் - பிழைப்பீர்கள், செம் - சிவந்த தினைமேல் - திணைப்புனத்தில் வாசஞ்செய்த சிறுமிக்கு - வள்ளிநாயகிக்கு மரபு - தமது மரபின் "j உரைத்து - எடுத்துரைத்து, நின்றோன் - குறையிரந்து நின்றவனும், சிலை ல்லையுடைய, வேட்டுவன் - வேடத் திருமேனியையுடைய கண்ணப்பநாயனார், எச்சில் ஊன் முதலியவற்றை முன் ருசிபார்த்து நிவேதித்த எச்சிலை, து - உவப்புடனே யுண்டவராகிய, மிக்கும் மேன்மையாக, அரவு - சர்ப்பாபரணத்தை அணி தரித்த முடியான் முடியையுடைய பரமசிவனது மகன் - மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது, சீறடிக்கு - சிறிய திருவடியைக் கருதிக்கொண்டே (எ று) நீர்-தோன்றா எழுவாய். உய்விர்-பயனிலை.ஏ-அசை