பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (1) முதல் தேவர்களான பிரமன், சிவன், திருமால் (ராமர்), இந்திரன், முருகவேள், ஆகிய ஐவர் சம்பந்தமாகவே கண்ணுக்கு உவமைப்பொருள் கூறிய அழகுகவனிக்கற்பாலது. (கு.உ) (1) (பிரமன்) தாமரை - அயன் கோயில் நின்று நடுங்கும் நெடுங்க(ண்)ணாள்-திருவாரூர் உலா267. (2) சிவனுண்ட நஞ்சு மாதேவருண் முதிய வெங்கடுவோ கண் - திருப்புகழ் 880 (3) திருமால் (ராமரின் பாணம்) - இராம சரமாகும் விழி * - திருப்புகழ் 201 (4) (இந்திரன்)வாள்-வடிகூர்வாள்-விழி-திருப்புகழ் 298 (5) (முருகன்) கை வேல் "உனதுள் உகந்த வேலென-விழி நீவிடு வடிவேலோ.கறுத்துநீவிடுகூர்வேல்'(திருப்புகழ் 528,880, 154) (6) திருச்செந்தூரில் வாளைமீன் - செய்யுள் 86ன் குறிப்பைப் பார்க்க () சேல்விழி.சேலும் அயிலும்தரித்தகண்‘திருப்புகழ்26 (8) இச் செய்யுள் கண்ணயந்துரைத்தல்' என்னும் துறை, கன்னிணை பிறழ்வன வண்ணம் உரைத்தது. செய்யுள் 96-ம் பார்க்க 'ஈசற்கி யான்வைத்த எனத் துவக்கும் திருக்கோவையார் பாடல் 109 திருப்புகழ்926,பக்கம்698கீழ்க்குறிப்பு 89. முருகவேளின் அழகு உள்ளங் கவர்பவர் சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண் சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச் சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச் சேலையி லாருந் திறையிட் டனர்.தங்கள் சித்தங்களே. (ப-உ) சேலை - அசோக மரத்தை இலார் - இல்லிடமாகவுடைய அமணர்கள்,உந்து-உயர்ந்த,அ-அந்தவன்-வலியகுலம்-கழுவில் ஏறஏறியழியும்படிக்கு சினத்தவன் - சம்பந்தப் பிள்ளை யாய்த் தேவாரம்பாடிச் செயித்தவன், கண் - விழியானது, சேல் - சேற்கெண்டைக்கும், ஐயில் - வேலுக்கும், ஆர் ஒப்பாகிய, உந்தி -