பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 241 (3) தென்தலைமின்-அம்புயமின்-எனக்கூட்டுக தென்றலைமின் = பூதேவி, அம்புயமின் -(#தேவி):இலக்குமி so (4) மறைதேர்-புசக-யூதரம்-ஆரண வெற்பு (68), அரவக்குன்று' (41),கட்செவிக்குன்ற'(26),தெய்வ ஆரணத்தந்திநகர்'(23) 83. ஆசைகள் அற தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந் தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல் தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண் தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. (ப-உ) தீரா-நீங்காது,கமல-விஷ்ணுவினதுநாபிக்கமலத்தில்,ச - சனித்த பிரமா, லிகித போகமென - எழுதிய தலைவிதிப் பிராப்தமென்று, தெளிந்தும் அறிந்திருந்தும், தீ - என்னறிவானது, ராகம் - இச்சையினால், அலமென - இனிய பயனுடையே மல்லேமென்று, கருதாதது - சிந்தியாதது, என் என்ன காரணம், சேய் - குமாரக் கடவுளே! அவம் - பயனின்மையான, நூல் - சாஸ்திரங்களை, தீர் நீங்கிய, ஆகம பரிசுத்தமான ஆகமம் உரைத்தோனே லகு (அக்கினியானவன் இப்பொறி) அற்பமானது, கரம் - கையில், பொறுப்பன் - தாங்கிகொள்வேன் என - என்று சொல்ல, திருக்கண் - உனது சிறந்த விழியினாலே, தீ - அவ்வக்கினியினது, ராகம் - காந்தியோடுற்றசிவந்த நிறமெல்லாம்,அலமரவே-வருத்தமுற்றே,கருககருகும்படி, சிவந்தவனே கோபித்தவனே. (எ று) அறிவு - எழுவாய். கருதாததென்-பயனிலைஏ-அசை) (க.உ) குமாரக்கடவுளே! பரிசுத்த வேதாகம மொழிந்தோனே! இக்கனற்பொறிலகுவானது,நான்கரத்திற்றாங்கிக்கொள்வேன்"என்று வன்மைபேசின. அக்கினியின் வீறடங்கி உடல் கருகக் கோபித்த விழியையுடையவனே கமலோற்பவனான 2பிரமா விதித்த விதியின் அநுபவந் தவறாதென்று தெளிந்தும், எனது அறிவானது ஆசை பயன்படுவதன்றென்றுகருதாததென்ன? 54.பதி-புத்தி"தீதொத்ததே رچى) வகுத்தான் வகுத்த வதையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. திருக்குறள் 377,