பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பொய்யின்பத்தை நம்பி வருந்துவோரே! அதைவிட்டுத் தேவர்கள் கட்டிச் மைந்த ே முறித்து இடபமேறித் திரிபுரம் எரித்த பரமசிவனது ஸ்வாமியே!சூரசங்காரனே என்று துதியுங்கள். (கு.உ) (1) தேவர்களே தேரானது இடபவாகனத்தில் இருந்து திரிபுரத்தை அழித்தது - வரலாறு திருப்புகழ் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு:தேர்-அச்சுமுறிந்தது. அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா திருப்புகழ் - விநாயகர் 1. தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற - திருவாசகம் 14 3. (2) தப்பு அணி சூராரிகுற்றத்தைக் கொண்டிருந்த சூரனுக்கு (அரியே) பகைவனே எனவும் பொருள் காணலாம்.குற்றம் தேவர்களை இழிவுபடுத்திச் சிறையில் வைத்திருந்ததும், சிறையினின்று விடாதிருந்ததும். காரவுணன் வானவரை விட்டு வணங்காமையால் கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்து கந்த -கலிவெண்பா 97 - (3) சிவபிரானுக்கு உபதேசித்தது - திருப்புகழ் 327 பக்கம் 314 - அந்தாதி பாடல் 52ன் கீழ்க்குறிப்பு (4) பாம்பின் வாய்த்தேரை, "பாம்பின் வாய்த் தேரையாய்" சம்பந்தர் 279.6. (5) பேய்த்தேரை-ஊற்றுநீர்.எனமருள்வது பேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடுங்களின் ID/T&T456:лTLD" பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக் கருதிப் பேய்த் தேர் முகக்குறும் பேதைகுணம் ஆகாமே. - திருவாசகம் 3.79; 15-1. "மடங்கொண்ட விரும்பியராய்ப். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டுநீர்க்குச் செல்வார்-சம்பந்தர் 1118-10 78. நெஞ்சறிவுறுத்தல் திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலையிடிப்பத் திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத் திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே