பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 227 (3) அத்திரு மலர் வாய் மதுவூற மணம்வரத் திட்டு வையோ கழுக்குன்றக் கோவை115 (4) வல்லைத் தரித்த தனத்தே நிஜதி: வாய்மழலைச் சொல்லைத் தரித்திட எவ்வா றெழுதுவை சொல்லெனக்கே" - பழமலைக்கோவை 104. (5) மலர்த்திருவின் உரையாரிடையுருவன்றே எழுதலுனக்கரிதே' -சிராமலைக்கோவை117 மடல் எழுதுதல் - மடலூர்தல். (திருப்புகழ் 668 பக்கம் 32 235 பக்கம்87)கீழ்க்குறிப்பைப் பார்க்க (2) பிறைசூடியவரலாறு:-திருப்புகழ்415 பக்கம்5.48,கீழ்க் குறிப்பு அரவுசூடிய வரலாறு-திருப்புகழ்286 பக்கம் 210கீழ்க்குறிப்பு (3) ஐயிருதிங்களும் மாசுணம் ஆக்கும் அவன் கால்பட் டழிந்ததிங் கென்தலைமேல் அயன் கையெழுத்தே" - கந்தரலங்காரம் 40. பத்து(0)என்னும் எண் சுண்ணம்(0)ஆகும்-என்பது கருத்து (4) செந்திலன்னாள் - திருச்செந்தூர் என் ஆருயிர்க்கு எத்துணை அருமையோ அத்துணை அருமை வாய்ந்தவள் தலைவி என்றபடி "பாயும் விடையரன் தில்லையன்னாள்". திருக்கோவை3 (5) கண்ணுக்கு உவமை நமன்-கண்கொடுங் காலரூபம் திருப்புகழ் FIU7. (6) கரும்பு - மொழிக்கு உவமை - கரும்பான மொழி கருப்பஞ் சாறெனுமொழியாலே-திருப்புகழ்83372 72. பிரமனை வெருட்டல் தீட்டப் படரவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில் திட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத் திட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள் தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே (ப-உ தீட்டப்படா - எழுதப்படாது. இனி - இனிமேல், உன்னால் - உன்னாலே, என் - என்னுடைய, சென்னி - தலையின் விதியை, கறை - உதிர முதலியவற்றால் நிறைந்த பிறப்பில் கருவிற் சனித்தலினால், திட்டப்படு - அகுசியையடைகின்ற, ஆவியவர் உயிர்களை யுடையவரைப்போல, அல்லன் யான் - யானாகேன், திக்கு -