பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 165 19. பிரமனது அறியாமையை இகழ்ந்தது சீயணம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல் சியனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன் சியனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார் சயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. (ப_ உ) சீயன்பார்வதிபாகரான சிவன், நம் - நம்மை, போதி உபதேசி, என என்று, வாய் புதைத்துவாய் மூடி, செவிதரகேட்கவும், தோல் யானையும், சீய சிங்கமும், நம்பு - தஞ்சமா யுறைகின்றதும், ஒதிய கல்விக்குறை விடமுமான, மலையிற்றாதை பொதியமலைக்கு - முதல்வரான, சிறுமுருவன் - அகத்திய முனிக்கு சீயன்பாட்டனாகிய, அம்போதி கடைந்தான் - பாற்கடலைக் கடைந்த விஷ்ணுவினது, மருகன்-மருமகனான குமாரக்கடவுள், செப்ப-உபதேசிக்க திகைத்தார். (பிரணவப் பொருள் தெரியாமல்) தியக்க முற்றிருந்தார், சீ . இகழத்தக்க அனம்போதில் - அன்ன வாகனத்தின்மேற் செல்லும், அரன் - பிரமன், ஆதி முதன்மையாகிய, ருக்குவேதத்தை என் - என்ன, செய-செய்யும்படி, கற்றது-கற்றுக்கொண்டது.(எறு) அரன் எழுவாய். கற்றது. பயனிலை ஏ-அசை (க உ) பார்வதிபாகரான பரமசிவன் வாய்மூடிக் கேட்கவும், திருமான் மருகனான குமாரக் கடவுள் பிரணவப் பொருளை சொல்ல்த் திகைத்து நின்ற பிரமா ஆதிவேதத்தை ஏன் கற்றான்? (கு உ) (1) சிவபிரான் பக்தியுடன் உபதேசம்கேட்டனர் என்பது "அரன்.........பணிசெயஅருளிய"மிகுத்த பக்திகூர் சுரக்க"- திருப்புகழ் 755, 1206 என வருமிடங்களிற் காண்க (2) அகத்தியர் பிரமதேவனுக்குப் பிறந்தவர் என்று காவிரிப்புராணம் கூறும்; ஆதலால் திருமால் அகத்தியருக்குப் பாட்டன். (3) அனம்போதில் என்பதற்கு அன்னவாகனத்திலும், போதில் (தாமரை) மலரிலும் வீற்றிருப்பவன் எனவும் பொருள் காணலாம். அரன் எப்பொருட்கும் இறை (சூடா) இருக்கு - வேத மந்திரங்கள் வேதப் புனித இருக்கை நாவில் கொண்டு" - திருவாய்மொழி 5-29 சரணமென வ தவர்க் காதார மான இரு சரணமும் கூப்பி, வேழச் - சருமமும் உடுத்தி, வெம்புலியதன் உடுத்தி, முன் த னையும் ஒடுக்கி, நாகா