பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (ப. உ. சிறை - தோகையையும், வர வரப்பிரசாதத்தையுமுடைய, வா மயிலே று தாவு மயிலேறி, சிகரி - கிரவுஞ்ச ᎯrfᎸ, தகர - பொடியாகும்படி வந்து எழுந்தருளி, சிறை - கரையினால், வர சூழப்பட்டும், ஆமை - ஆமைக்கு இல் இருப்பிடமுமாகிய (கடல்), கூப்பிட - இரங்க, தானவர் சேனை - ராக்ஷத சேனைகள், கொண்ட கொண்டுபோன,சிறை வர தேவர் சிறைமீளும்படி, ஆம் தகுந்த ஐயில் வாங்கிதன் = வேலெடுத்த குமாரக் கடவுளது, தேங்கழல் - இனிய பாத தாமரையை, யாம் - நான், கழலா - அணுகாமற் பிரிந்ததனால், சிறு சிறிய, ஐவர் - பஞ்சேந்திரியங்களின், அவா . ஆசையாகிய, மையில் இருளில், நெஞ்சு - என்னிருதயம், உடனே நின்று - அவ்விருளோடு நின்று, தேங்குவது - திகைக்கின்றது. (எறு) நெஞ்சு எழுவாய். தேங்குவது-பயனிலை ஏ-அசை (க உ) கிரவுஞ்சகிரி பொடிபடவும், சமுத்திரம் முறையிடவும், அசுரரினின்று தேவர் சிறை மீளவும், வேற்படை யெடுத்து மயின்மீ தெழுந்தருளிய குமாரக் கடவுளினது பாத தாமரையை நான் நண்ணுதலின்றிப் பிரிந்ததனால் என் னிருதயத்தில் ஐம்புல ஆசையென்னும் இருள் அகலாது நிறைந்திருக்கின்றது. (கு-உ)"சிகர பூதரந்தகர"-திருப்புகழ் 295 இச்செய்யுளின் முதல் மூன்று அடிகளில் வேல் வாங்கு வகுப் பின் முதற் பாகத்தின் கருத்துக்கள் சில அடங்கியுள்ளன. முருகனை "அயில் வாங்கி" எனக் குறித்துள்ளார். இறைவன் திருவடித் தியானம் இருத்ால் ஐம்புல ஆசைகள் அணுகா. "ஐவர் கள்வர்........முள்ளுடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினால் எப்யலாமே" - அப்பர்-477.5. இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந் தார்மாட்டு" - திருக்குறள் 5 இறைவன் பொருள் முருகன். பொருள் - மகன் "தாருகனைப் பொருது பொன்று வித்த பொருளினை முன்படைத்து கந்த புனிதன்" சுந்தரர்-7-16-9; எனவே இருள் சேராது முருகனைச் சிந்திக்கில் என்பது பெற்றாம்.