பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை கையினால் நீந்திப் போவாரது ( புத்திக்கும்). பணிக்கதிர் - தண்கதிரையுடைய சந்திரனை அள - பிடித்துக்கொள்ளும்படி, கரக்கரை - கையளவை, வானிட்டு மைந்தர் ஆகாசத்திலே நீட்டுஞ் சிறுவர்களது. புத்திக்கு புத்திக்கும், ஒக்கும்-ஒப்பாகும்.(எறு) நாடுதல்எழுவாய். ஒக்கும்-பயனிலை,ஏ-அசை (க உ) அசுரர்களைச் செயித்தவரும், பிரமன் முதலியோருக்குச் சுவாமியுமாகிய குமாரக்கடவுளை யான் பாடக் கருதுதல் கையினாற் கடலை நீந்தவும், கையை நீட்டிச் சந்திரனைப் பிடிக்கவும் நினைப்போர் புத்திக்கு ஒப்பாயிருக்கின்றது. (கு.உ) இச் செய்யுளின் அவையடக்கக் கருத்துக்களை. விடை யுகத்திடு மின்னனை பாகன்மேற் தொடை நிரம்புசொல் சூடத் தொடங்கல்யான் நடையிடற் கரு நல்லெழின் மைந்தர்தழ் கடல் கடக்கக் கருதுவ தொக்குமால்' - எனவரும் திருப்பூவணப் புராணத்தும் "புகலிப் பெருமான் புகழை யளந் துரைப்பனென-வினையேனும் சமைத்தவாறு வான் கிளைத்து வரு நான் மதியை வருகென்று மகவொன் றழைத்த வாறே யால்" எனவரும் சீகாழிப் புராணத்தும் காணலாம். 11. பிறவியற திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத் திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத் திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத் திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. (ப-உ)திக்க-திகைக்கும்படி, திக்கோடு- திசை-தோறும், படர்ந்த படி - பூமியின்கண், புடை - நீக்கியருள். வாய், சூத மா மரமாய் நின்ற சூரனை, தெறி விளங்கிய, படபத்தி. ஆயிரம் பணாமகுடத்தையுடைய ஆதிசேடனது, கத்து தலையிலே, இக் கோடு - இந்தச் சங்குகள், உகள ஊரும்படி யாழ்ந்த தடக்கடல் - பெரிய சமுத்திரத்தின்கண்ணே தடி