பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 69 விசித்ரமணி என்னும் திருப்புகழில் முருகவேளின் மயில், கடப்ப மாலை, வேல், சேவல், சிற்றடி, பன்னிரு தோள் இவைகளைச் செப்பிப் புகழவேண்டும் என்று அருணகிரியார்க்கு வித்தகமருப்புடைய பெருமாளின் கட்டளை பிறந்தது. திரு மென்மலர்ப் பாத்ங்கள் ஊனவிழி, ஞான விழி இரண்டினுக்கும் துணை புரியும். ஊன விழிக்குத் துன்ண துன்பம்iன காட்சிகளைக் காணாதிருக்க்வும், கன் ரோ ಕ್ಲ துணை புரிதல், முருகன் திரு நாமங்களில் முருகா" என்பதே சிறந்ததாதலின் அதனை முதலில் எடுத்துக் கூறினார் - முருகன் திரு நாமத்தை ஒதினால் உண்மையே நம்மிடம் துலங்கும் நமது பழவினை பெரிதர்தலின் அவரது பன்னிரு திருக் கரங்களில் உள்ள ஆயுதங்கள் அந்த வினைக் காட்டை வெட்டி ;ே நமக்குத் தூய்மை தரும், வேலு மயிலும் தனித்து வழி நடக்கும் எனதிடத்தும் ஒருவலத்தும் இருபுறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்" பயந்த தனி வழி என்பது இறந்த பின் உயிர்போம் அத் தனி வழியையும் (அலங்காரம் 59) குறிக்கும் திருவடியும், ா எனும் நாமமும் ஆகாமிய வினையையும், ಕಿ தோள் 'S| பொடி படுத்தும் எனவும், வேலும் மயிலும் என்பதில் மயில் கன்மங்களை நுகர் வித்து மல் பரிபாகம் தரும் என்றும்,வேல் அப்போது ஞானத்தை அருளிப் பிறவியை நீக்கும் _என்றும் ஆசிரியர் திருவிள்ங்கம் குறித்துள்ளார். வேலு மயிலும் நினைந்தவர் த்ந்துயர்திர அருள்தரு கந்த திருப்புகழ் 920 இந்த 70ஆம் பாடல் நாம் மேற்கொண்டு அநுட்டிக்கவேண்டிய அருமையான ஆபதேசத்தைத் கொண்டுள்ளது. திருவடித் தியானம், முருக நாம ஜெபம், திருவுருத் தியானம், '; துணை யெனும் ஜெபம் இவைகளின் சிறப்பை உணர்த்தும் உபதேசப் பாடல் இது. 71. உலகுக்கு உபதேசம் துருத்தி யெனும்படி_கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் 'தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங் குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. (பொ உ) (துருத்தி) தோலால் ஆய_உலை ஊது கருவி என்று சொல்லும்படி (வாயுவை கும்பித்து) பிராண வாயுவை உள்ளே நிறுத்தி அடக்கி சுற்றி முறித்து அதை வளைத்துத் தடுத்து (அருத்தி) அதையே உடலுக்கு உண்மித்து உள்ளே நிரப்பிப் பூரகம் செய்து அவ்வகையாக - உடம்பை (ஒறுக்கில் என்னாம்) வருத்துவதால் என்ன் பயன் பெறமுடியும் சிவயோகம் என்கின்ற குருத்தை)ஞ்ான் முளையை இன்னதென அறிந்து ஆறு திருமுகங்களை உட்ைய குருமூர்த்தி