பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை {8 ஆம் திருமுறை (கு உ) ஞான வாள் இந்நூல் 25 ஞானம் ஒரு வாளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆணவம் ஆகிய பங்காள வெ. க் கூடியதாதலின் "ஞானவா ளேந்துiையl" திருவாக திருப்பை யெழுச்சி என மன சிற்பரம சுக மவுன க. கமதை யமன் முடிதுணிக்க விதியா வைத்த էէւ#արհ . வேடிச்சி வகுப்பு சாம்ப ாை மோது மோன உரையில் உபதேச வாள்' - திரு புகழ் AA, வெம் %) – கோபித்து வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்ம்ேலி - அப்பர் 6 952 3"சத்திவா ளென்றன் கையதுவே" - இந்நூல் 64 திரிசூலம் இயமனாயுதம், "சூலம்பிடித் தெமபாசஞ் சுழற்றித் தொடர்ந்து வருங் காலன்"-இந்நூல் இறுதிச் செய்யுள். 70. முருகன் பெருமை-உலகுக்கு உபதேசம் விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. (அந்) திருமென் மலர்ப் பாதங்கள் விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை; அவன் பன்னிரு தோளும் முன்பு செய்த பழிக்குத் துன்ை வடிவேலும் செங்கோடன் மயூரமும் பயந்த தனி வழிக்குத் துணை: (பொ. உ) (திருமென் மலர்ப் பாதங்கள்) முருகவேளின் அழகிய மென்மை வாய்ந்த திருவடிகள் (விழிக்குத் துணை) எனது கண்களுக்குத் துணை முருகா, குமரா, குகா முதலான அவனது திருநாமங்கள் (நான்) உண்மை மொழியே பேசுவதற்கு உற்ற துணையாக நிற்கும்; முருகவேளின் பன்னிரு தோள்களும் நான் முன்பு செய்த பழிக்கிடமான செயல்களால் வந்த பாபத்தைப் ப்ோக்கத் துண்ை புரியும்; கூரிய வேலாயுதமும், திருச்செங்கோட்டு வேலனது மியிலும் நான் பயந்து செல்லவேண்டிய தனி வழிகளிலெல்லாம் ಘೀ (என்க) (சு உ முருகவேளின் திருவடி எனது கண்களுக்கும், முருகா முதலிய அவர் திருநாமங்கள் நான் உண்மையையே பேசுத்ற்கும், அவருடைய பன்னிரு தோள்கள் என் பழவினையை அறுப்பதற்கும், அவருடைய வேலும் லும் - நான் பயந்து செல்லும் 荔 க்கும் - துணையாகும். (கு உ) முருகன் திருவடி, திருநாமம், பன்னிரு தோள், வேல், மயில் இவைகளுக்கு இங்குச் சொல்லப்பட்ட சிறப்பைக் கருதியே 'பக்கரை