பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பொன்மயமான சக்ரவாள கிரிக்கு அப்பாலும், திசைகளுக்கு அப்பாலும், திரிந்து (உயிர்களைப் புரப்பாய் என்றபடி) (சு - உ) முருகவேளின் உத்தரவு இருந்தால் மயில் எங்குள்ள உயிர்களையும் காத்துரகூதிக்கும். (கு.உ)தடம்-பெருமை தடச் சிகண்டி"-திருப்புகழ் 959, பக்கம் 783 கீழ்க்குறிப்பு மயிலும் உயிர்களின் தீர்க்கும். oது பற்றியே வேலும் மியிலுந் துன்ன" என்னும் மந்திரம் பிறந்தது, வேலு மயிலு நின்ைந்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த" (திருப்புகழ் 920) கந்தரலங்காரம் நூறு பாடல்களில் - முருகனையே விளித்தோ, குறித்ே பாடின அ கிரியார் ஒரு பாடலில் மயிலை ஃதிே ளிெத்துப்பாடுகின்றார். இது மயிலுக்கு ஒரு ச் சிறப் கிக், கந்தரலங்கார தூலில் மயில் அலங்காரப் င္ဆိုႏိုင္ငံန္ဟန္တီ ற்கின்றது. (' தீரத்தனிவிடில் என்பதை இடர்தீர் -அத்தனி விடில்-என்ப்பிரித்து-இடர்தீர்ந்த அந்த ஒரு பூதருமறியாத் ட்டில் நீ என்னை விட்டால் பின்பு எனக்காக நீ வரவேண்டிய வேலை இல்லாது-உன் இஷ்டப்படி எங்கும் திரிந்துகொண்டிருப்பாய் - என உரை கான்கின்றார் ஒருவர் நின்றே கையின் - என்பதை நின் தோகையின் எனப் பிரிக்காமல் நின்று ஒகையின் எனப் ரிக்கின்றார் ஒருவர் ஒகை- மகி ழ்ச்சி) 97. மயிலின் ஆற்றல் சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. (பொ - உ) (சேலில்) சேல் மீன்களின் கூட்டத்தினால் விளங்குகின்ற வயல்களை உடைய திருச்செங்கோட்டு மலைக்க்திபனாகிய முருகவேளின் செழுமை வாய்ந்த (கலபி) மயில் (ஆலித்து) பேரொலி செய்து (அனந்தன்) ஆதிசேடனது (பணாமுடி) பட்ங்களை உடைய முடிகளைத் தாக்க்-மோதுவதால் அதிர்ச்சியுற்று அதிர்ச்சியுற்று - சித்றிச் சிதறி அந்த மயிலின் காலின் ழ்க்கிடப்பனவாகும் எவை எவை ஒன்றால் மாணிக்கங்களின் (ராசியும்) கூட்டமும், (காசினியை) பூமியைப் (பாலிக்கும்) ரகூதிக்கும் (மாயனும் அந்த ஆதிசேடன்மேல் ப்ள்ளி கொண்டிருந்த திருமாலும் அவருடைய சக்ராயுதமும், (பணிலமும்) சங்கமும் (சு உ) மயில் ஆதிசேடனைத் தாக்க - அந்தப் பாம்பு அஞ்சிப் புரள்வதால் அதன் முடியிலிருந்த மாணிக்கங்களும், அதன் மேல்