Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 68  சாடும் சமர
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 68  sAdum samarath
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 68 ... சாடும் சமர

சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே
   ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
      பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்
         றாடும் பொழுது பரமா யிருக்குமதீதத்திலே.

......... சொற்பிரிவு .........

சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
   ஓடும் கருத்தை இருத்தவல்லார்க்கு உகம் போய்ச் சகம்போய்
      பாடும் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதி நின்று
         ஆடும்பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே.

......... பதவுரை .........

[அறநெறிக்கு மாறுபட்டவர்களையும் தீய வினைகளையும்] போர்செய்து
அழிக்கவல்லதாகிய ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய
திருமுருகப்பெருமானின் திருவடிகளில், பல்வேறு வழிகளில் ஓடித்திரியும்
மனத்தை நிலைபெறச் செய்யும் ஆற்றல் உள்ளவரின் மனமானது,
அனைத்து யுகங்களும் எல்லா உலகமும் முடிவுக்கு வரும் தறுவாயிலும்,
பாடல்வல்ல உமாதேவியார் மெச்சிப் புகழ, பசுபதியாகிய சிவபெருமான்
[ஆடல்வல்லான் நடராஜராக] ஆனந்தத் தாண்டவத்தை நிகழ்த்தும்
இறுதிக் காலத்திலும்கூட அழியாமல் மேன்மைபெற்று விளங்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.73   pg 4.74 
 WIKI_urai Song number: 67 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 68 - sAdum samarath

sAdum samarath thanivEl murugan saraNaththilE
   Odum karuththai iruththavallArkku ugam pOich sagampOi
      pAdum kavuri pavurikoNdAdap pasupathi nindRu
         Adumbozhudhu paramAi irukkum adheethaththilE.

The mind of one, who is capable of fixing the-always-straying-mind at the Sacred Feet of ThirumurugapperumAn, who has the unique lance which can fight against unrighteous forces and evil deeds and destroy them, will attain eternal greatness even at the end of all the yugAs [great-eras] and at the final moment of the dissolution of the world when the Lord of all souls [Pasupathi] performs [the Cosmic] Dance [thAndavam] of Anandham ['eternal-bliss' as NadarAjA] to the admiration and praise of the Goddess UmAdhEvi, who is well-versed in the art of singing.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 68 - sAdum samarath

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]