Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Penang, Malaysiaஅருள்மிகு பால தண்டாயுதபாணி தேவஸ்தானம்
தண்ணீர்மலை பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam  Flag of Penang State
Penang Penang Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

தண்ணீர்மலை மலைக்கோயில்
Thanneermalai Hilltop Temple

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


மலேசியா - பினாங்கு தண்ணீர்மலை முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

வெண்ணீறு மெய்க்கணிந்த வேதியன் மகன்தனை
   தண்ணீர் மலைமேய தனிப்பெருங் கருணையனை
      கண்ணீர் மல்கிடவே கலங்காது உளத்திருந்த
         பெண்ணிரு பாகத்தான் பேணிக் காத்திடுவான்.         ... 1

நீரேறு சடையனின் நெற்றியில் உதித்தவனை
   நீராறு மலைமேய நிர்மல மூர்த்தியை
      ஈராறு கரத்தோடு ஈடிலாது அருள்வழங்கும்
         ஓராறு முகத்தனை உறுதியாய் பற்றிடுமே.         ... 2

நாளோடு கோளும் நலமிலாத் தீயவையும்
   வேலோடு மயில் என்கில் - விரைந்து ஓடிடுமே
      வாளோடு வஜ்ரமும் வலக்கைத் தண்டமும்
         காலோடு சதங்கையாய் காட்சியில் வருபவனே.         ... 3

கார்த்திகை சஷ்டியில் கந்தனின் கழல்போற்றி
   நேர்த்தியாய் விரதமுடன் நினைந்து ஏத்துவார்க்கு
      கீர்த்தியோடு செல்வமும் கிடைக்கும் மகப்பேறும்
         மூர்த்தியாம் முருகவேள் முன்னின்று அருள்வானே.         ... 4

மலேசியமா நாட்டுறையும் மால்மருகை - நம் சஞ்சல
   கிலேசம் போக்கிடவே சத்தியமாய் மனதிருந்த
      விலாசமாய் வேற்குமரர் வேண்டியவை தந்தருளி
         உலாச நிராகுல யோகனாய் உறைபவனே.         ... 5



A song in praise of ThaNNeermalai Murugan (Penang, Malaysia)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

veNNeeRu meikkaNindha vEdhiyan maganthanai
   thaNNeer malaimEya thanipperung karuNaiyanai
      kaNNeer malgidavE kalangkAdhu uLaththirundha
         peNNiru pAgaththAn pENik kAththiduvAn.         ... 1

neerERu sadaiyanin netRiyil uthiththavanai
   neerARu malaimEya nirmala mUrththiyai
      eerARu karaththOdu eedilAdhu aruLvazhangkum
         OrARu mugaththanai uRuthiyAi patRidumE.         ... 2

nALOdu kOLum nalamilAth theeyavaiyum
   vElOdu mayil enkil - viraindhu OdidumE
      vALOdu vajramum valakkaith thaNdamum
         kAlOdu sadhangkaiyAi kAtchiyil varubavanE.         ... 3

kArththigai sashtiyil kandhanin kazhalpOtRi
   nErththiyAi viradhamudan ninaindhu EththuvArkku
      keerththiyOdu selvamum kidaikkum magappERum
         mUrththiyAm murugavEL munninndRu aruLvAnE.         ... 4

malEsiyamA nAttuRaiyum mAlmarugai - nam sanjala
   kilEsam pOkkidavE saththiyamAi manadhirundha
      vilAsamAi vERkumarar vENdiyavai thandharuLi
         ulAsa nirAkula yOganAi uRaibavanE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

தைப்பூசம்
ThaipUsam


ஆலய நேரங்கள்

temple timings

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters

ஆலயத்தின் முகவரி

Address of temple

Arulmigu Bala Dhandayuthapani Devasthanam,
806, Waterfall Road,
Penang,
MALAYSIA
Postcode: 10350
Telephone: +6 04 480 7242


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.432518, 100.293749

AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Penang, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Penang, Penang, Malaysia
(kdcmyb21)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-