Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Arulmigu Subramaniar Temple - Nilai, Malaysiaஅருள்மிகு சுப்ரமணியர் ஆலயம்
நீலாய் நெகிரி செம்பிலான் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Arulmigu Subramaniar Temple  Flag of Negeri Sembilan State
Nilai Negeri Sembilan Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


மலேசியா - நெகிரி செம்பிலான், நீலாய் முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

வேலாய் மயிலாய் விளையாடும் வித்தகனை
   நீலாய் தனிலுறையும் நின்மல உத்தமனை
      பாலாய்த் தேனாய் பழமாய்ப் பைஞ்சுவையாய்
            மேலாய்க் கீழாய் மெய்யெலாம் உறைபவனே.         ... 1

படைவீடு ஆறோடு பலதலம் வழிபடவே
   இடைவிடாது இன்னருள் தருவிக்கும் எம்முருகை
      மடைவிடா நீர்போல மனத்தகத்தே இருத்திவிட
            கடைவிடாக் கழலடிக் காட்சியாய் வருபவனே.         ... 2

அழகான மயிலேறி அவனியை வலம்வந்து
   பழஞானக் கனிவேண்டாப் பழநியில் வீற்றதுபோல்
      நிழலான நின்னடியை நீலாய்தனில் காண
            அழகான வாழ்வொடு அற்புதங்கள் தருபவனே.         ... 3

ஓராறு தலமாய் படைவீடு கொண்டவனை
   ஈராறு கரமாய்த் தோளுடைச் சண்முகனை
      மூவாறு கணம்போல் முழுவதும் பெற்றிடவே
            நாலாறு நேரமும் நீலாயில் வழிபடுவோம்.         ... 4

வேலாயுதத் தெய்வமாய வெற்றிவேற் பெருமாளை
   நீலாய்தனில் கண்டு நித்தமும் துதிப்பவர்க்கு
      மேலான வாழ்வெய்த மேன்மைகள் செய்வித்து
            பாலான நிறம்போல் பாங்குடன் அருள்பவனே.         ... 5A song in praise of Nilai Murugan (Negeri Sembilan, Malaysia)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

vElAi mayilAi viLaiyAdum viththaganai
   neelAi thaniluRaiyum ninmala uththamanai
      pAlAith thEnAi pazhamAip painjuvaiyAi
         mElAik keezhAi meyyelAm uRaibavanE.         ... 1

padaiveedu AaROdu paladhalam vazhipadavE
   idaividAdhu innaruL tharuvikkum emmurugai
      madaividA neerpOla manaththagaththE iruththivida
         kadaividAk kazhaladik kAtchiyAi varubavanE.         ... 2

azhagAna mayilERi avaniyai valamvandhu
   pazhagnAnak kanivENdAp pazhaniyil veetRadhupOl
      nizhalAna ninnadiyai neelAidhanil kANa
         azhagAna vAzhvodu aRpudhanggaL tharubavanE.         ... 3

OrARu thalamAi padaiveedu koNdavanai
   eerARu karamAith thOLudaich chaNmuganai
      mUvARu kaNampOl muzhuvadhum petRidavE
         nAlARu nEramum neelAyil vazhipaduvOm.         ... 4

vElAyudhath dheyvamAya vetRivER perumALai
   neelAidhanil kaNdu niththamum thudhippavarkku
      mElAna vAzhveydha mEnmaigaL seyviththu
         pAlAna niRampOl pAnggudan aruLbavanE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. வைகாசி விசாகம் (11 நாட்கள்)
2. கந்த சஷ்டி (7 நாட்கள்)

1. VaigAsi VisAgam (11 days festivities)
2. Kandha Sashti (7 days festivities)ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 11 am
4:30 pm – 9:30 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Arulmigu Kuil Sri Subramaniar,
Nilai,
Negeri Sembilan,
MALAYSIA
Postcode: 71800


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
2.804076, 101.799704

Arulmigu Subramaniar Temple - Nilai, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Arulmigu Subramaniar Temple - Nilai, Negeri Sembilan, Malaysia
(kdcmya73)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]