Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Highgatehill Murugan Temple U.K.உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்
இலண்டன் ஐக்கிய ராஜ்யம் (UK)

Flag of U.K.  Highgatehill Murugan Temple
London U.K.

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலயத்தின் இணையப் பக்கத்தைக் காணவும்  http:// www.highgatehillmurugan.org 

Please see Official Temple Website:  http:// www.highgatehillmurugan.org 
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


இலண்டன், உயர்வாசற் குன்று - முருகன் பாமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

                  விநாயகர் துதி

அண்டமும் அவனியுமாய் அகில உலகினிலும்
   கண்டங்கள் பலஇடத்தும் காட்சிதரு கணபதியை
      இலண்டன் மாநகரினிலே உயர்வாயில் முருகனோடு
         தொண்டர்கள் கண்டு துதித்திடும் தூய அருள்நிதியே.         ... 1

                  முருகன் பாமாலை

மன்றமாம் தில்லையுள் மாநடம் புரிந்தருளும்
   நின்று நிலையோடு நித்தலும் அறுபூசையொடு - நீல
      கண்டம் கருத்தவனோடு கனகசபைமேவி - கோல
         இலண்டன் மாநகரில் உயர்வாயில் முருகனாய் உதித்தனையே.         ... 2

பாலதேவன் பகர்ந்த பலதலத்தும் உறைந்திடும்
   சூலதேவன் மைந்தனாம் சிவசுப்ர மணியனை
      கோலஅருட் காட்சிக் குமரனாய் உயர்வாயிலில்
         நீலமயிலோடு நித்தமும் நினைந்து தொழுதிடுவோம்.         ... 3

பிரமனைச் சிறையிட்டுப், பரமனுக்கு உபதேசித்து
   அரவணை கொண்டானொடு அமராவதி குலங்காக்க
      வரதமதாய் சக்தியிடம் வலக்கை வேல்வாங்கி,
         மரமதாய்ச் சூரனை மாற்றியருளியவா போற்றி! போற்றி!         ... 4

முருகா முருகா என்றோத முன்வினை ஓடிடுமே
   முருகா முருகா என்றிட மும்மலம் அகன்றிடுமே
      முருகா முருகா என்றோதி முருகன் அருள்பெற்று
         முருகா முருகா என்றிடின் முத்தியும் கிட்டிடுமே.         ... 5

அருணகிரி உதித்த ஆனி மூலப்பூரண மதிநாளில்
   தருணம் இதுவென்று தன்னைப் புகழ்ந்தேத்த
      வருணனாய் வரிகளிலே வந்த உயர்வாயில் உறை,
         முருகனே, முத்தமிழ்த் தலைவனே போற்றி! போற்றி!         ... 6



A song in praise of London - Highgate Murugan
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

VinAyagar thudhi

aNdamum avaniyumAi agila ulaginilum
   kaNdangkaL pala idaththum kAdchitharu gaNabadhiyai
      ilaNdan mAnagarinilE uyarvAyil muruganOdu
         thoNdargaL kaNdu thudhiththidum thUya aruLnidhiyE.         ... 1

Murugan pAmAlai

mandRamAm thillaiyuL mAnadam purindharuLum
   nindRu nilaiyOdu niththalum aRupUsaiyodu - neela
      kaNdam karuththavanOdu kanagasabaimEvi kOla
         ilaNdan mAnagaril uyarvAyil muruganAi uthiththanaiyE.         ... 2

bAladhEvan pagarndha palathalaththum uRaindhidum
   sUladhEvan maindhanAm sivasupra maNiyanai
      kOla arut kAdchik kumaranAi uyarvAyilil
         neelamayilOdu niththamum ninaindhu thozhuthiduvOm.         ... 3

biramanaich siraiyittup, paramanukku ubadhEsiththu
   aravaNai koNdAnodu amarAvathi kulangkAkka
      varadhamadhAi sakthiyidam valakkai vElvAngki,
         maramathAich sUranai mARRiyaruLyavA pOtRi! pOtRi!         ... 4

murugA murugA endROtha munvinai OdidumE
   murugA murugA endRida mummalam agandRidumE
      murugA murugA endROdhi murugan aruLpetRu
         murugA murugA endRidin muththiyum kittitumE.         ... 5

aruNagiri udhiththa Aani mUlappUraNa madhinALil
   tharuNam idhuvendRu thannaip pugazhndhEththa
      varuNanAi varigaLilE vandha uyarvAyil uRai,
         muruganE, muththamizhth thalaivanE pOtRi! pOtRi!         ... 6

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters

ஆலயத்தின் முகவரி

Address of temple

Highgatehill Murugan Temple,
200A Archway Road,
London,
U.K.
Postcode: N6 5BA
Telephone: +44 (0) 208 348 9835
Telephone: Fax: +44 (0) 208 482 6508
E-Mail: admin@highgatehillmurugan.org

Official Temple Website:  http://www.highgatehillmurugan.org 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
51.573490, -0.140880



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Highgatehill Murugan Temple - , London, U.K.
(kdcoca21)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-