Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
The Shiva Murugan Temple U.S.A.சிவமுருகன் ஆலயம்
கான்கார்டு கலிபோர்னியா U.S.A.

Flag of U.S.A.  The Shiva Murugan Temple  Flag of California State
Concord California U.S.A.

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

கான்கார்டு முருகன்
Concord Murugan

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலயத்தின் இணையப் பக்கத்தைக் காணவும்  http:// https://www.shivamurugantemple.org 

Please see Official Temple Website:  http:// https://www.shivamurugantemple.org 
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


U.S.A. - கலிபோர்னியா, கான்கார்டு முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

கண்காட்டிச் சூரனைக் கழலடியில் ஆட்கொண்டு
   வெண்காட்டில் வழிபட்ட வெள்ளாணையும் பெற்று
      கான்கார்டு தனிலுறையும் கந்தவேள் முருகனைத்
         தான்பாடும் அடியார்கள் தாள்சேர்தல் திண்ணமே.         ... 1

ஆறுசமையத்துள் அறுமுகத்தைப் போற்றும் கௌமாரமாய்
   வேறுசமயம் உண்டில்லை என்றுணர்ந்து இம்மையில்
      கூறுமடியார்கள் குறைவிலாப் புகழ்மாலை தனைசூடிப்
         பேறுபதினாறொடு பெருவீடு தருவிக்கும் பெம்மானே.         ... 2

வளமான திருநாடாம் வடஅமெரிக்கக் கண்டத்தில்
   உளமார உனைவேண்டி உன்னுருவம் கண்டிடவே
      தனமோடு தருமமும் தழைத்திடவே தயைசெய்யும்
         கனகமணி முருகனெனும் கான்கார்டு வேலவனே.         ... 3

கண்கண்ட தெய்வமாம் கௌமாரத் தலைவனை
   மண்தனிலே மாதிருவர் உடன்சூழ மனதிருத்தி
      பண்கொண்ட பதிகமாய்த் திருப்புகழோடு துதியோதி
         விண்கண்டு வியப்போடு வீடெய்த வல்லாரே.         ... 4

செந்தமிழ்த் தெய்வமாம் சிவசண்முகக் கந்தனை
   விந்தையாய்க் கண்டு வேட்டயெம் வள்ளியோடு
      வந்தயெம் தெய்வகுஞ்சரி யோடுறை குமரன்பாதம்
         பந்தமாய்ப் பற்றுவோர் பாவமாய தீர்வரே.         ... 5



A song in praise of Concord Murugan (California, U.S.A.)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

kaNkAttich sUranaik kazhaladiyil AatkoNdu
   veNkAttil vazhipatta veLLANaiyum petRu
      kAnkArdu thaniluRaiyum kandhavEL muruganaith
         thAnpAdum adiyArgaL thALsErdhal thiNNamE.         ... 1

AaRusamaiyaththuL aRumugaththaip pOtRum kowmAramAi
   vERusamayam uNdillai endRuNarndhu immaiyil
      kURumadiyArgaL kuRaivilAp pugazhmAlai thanaisUdip
         pERupathinARodu peruveedu tharuvikkum pemmAnE.         ... 2

vaLamAna thirunAdAm vada-amerikkak kaNdaththil
   uLamAra unaivENdi unnuruvam kaNdidavE
      dhanamOdu dharumamum thazhaiththidavE dhayaiseiyum
         kanagamaNi muruganenum kAnkArdu vElavanE.         ... 3

kaNkaNda dheivamAm kowmArath thalaivanai
   maNthanilE mAdhiruvar udansUzha manadhiruththi
      paNkoNda padhigamAith thiruppugazhOdu thudhiyOdhi
         viNkaNdu viyappOdu veedeidha vallArE.         ... 4

sendhamizhth dheivamAm sivasaNmugak kandhanai
   vindhaiyAik kaNdu vEttayem vaLLiyOdu
      vandhayem dheivakunjari yOduRai kumaranpAdham
         pandhamAip patRuvOr pAvamAya theervarE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

10 am – 12 noon
(Weekends and Festvals: 10 am – 9 pm)

6 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

The Shiva Murugan Temple,
1803 Second Street,
Concord,
California,
CA
U.S.A.
Postcode: 94519
Telephone: +1 925 827 0127
Telephone: Fax: +1 925 827 0209

Official Temple Website:  https://www.shivamurugantemple.org 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
37.977659, -122.027310



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
The Shiva Murugan Temple - Concord, California, U.S.A.
(kdcoca51)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-