Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Senpaga Vinayagar Temple Singaporeஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்
காத்தோங் சிங்கப்பூர்

Flag of Singapore  Sri Senpaga Vinayagar Temple
Katong Singapore

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

(முருகன் சன்னிதி)
(Murugan Sannithi)

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

சிங்கப்பூர் சிலோன் ரோடு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்
அருள்மிகு முருகன் துதிமாலை
(இயற்றியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

                  விநாயகர் துதி

குள்ளக் குள்ளனாய் உள்ளத்து உறைபவனை
   பொள்ளாப் பிள்ளையாய் உலகத்து உகந்தவனை
      வெள்ளைக் கொம்பனாய் விளங்கும் நாயகனை
         கள்ளப் புலன்நீங்கக் கைகூப்பி வழிபடுவாம்.

                  முருகன் துதிமாலை

செந்தில் நகர்ச் சேவகனை செந்நிற மேனியனை
   கந்தன் என்ற நாமத்தால் கலங்காது உளத்திருத்தி
      சிந்தாகுலந் தீர்த்துச் சிறப்புடன் அருளிடவே
         மைந்தா, குமரா, முருகா வருக என்போம்.         ... 1

விபூதிபொடிபூசி வெண்ணிற மனதுடனே
   அநுபூதி தினமோதி அருள்திருத் தாளிணையை
      சிரந்தாழ்த்தி சிந்தையுள் சிக்கென உய்வித்துக்
         கரங்கூப்பிக் கண்டிடவே காட்சிதரும் கருணையனே.         ... 2

முருகன்என்ற மந்திரம் மூச்செலாம் மூழ்குவித்து
   வருகவென்ற வாக்கியம் வாயாரக் கூப்புவித்து
      பெருகஎன்றும் பேணியவன் பெருங் காட்சிதனை
         ஒருகாலும் ஓயாது உள்ளத்து இருத்துவோமே.         ... 3

எக்காலும் தீதிலா சிந்தைசெய் திருநெஞ்சே
   முக்காலும் மூச்சிருத்தி முருகாவென்று ஓதுவித்து
      செக்காலும் சிவத்தாலும் செவிக்கறியா சேதியினை
         நக்காக நமக்கருளி நைவிப்பாய் நாயகனே.         ... 4

ஐங்கரனோடு அருள்வழங்கும் ஆறுமுக நாயகனைச்
   செங்கதிர் விரிதரும் செம்மை நிறத்தவனை
      பங்கயமாய்ப் பதுமமலர்ப் பக்கத்து அம்மையரோடு
         மங்காது வரமருளும் மாமயில் வேலவனே.         ... 5A song in praise of Ceylon Road Murugan
(Singapore - Sri Senpaga Vinayagar Temple)
(composed by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

VinAyagar thudhi

kuLLak kuLLanAi uLLaththu uRaibavanai
   poLLAp piLLaiyAi ulagaththu ugandhavanai
      veLLaik kombanAi viLangum nAyaganai
         kaLLap pulan neengak kaikUppi vazhibaduvAm.

Murugan thudhimAlai

sendhil nagarch sEvaganai senniRa mEniyanai
   kandhan endRa nAmaththAl kalangAdhu uLaththiruththi
      sinthAkulan theerththuch siRappudan aruLidavE
         maindhA, kumarA, murugA varuga enbOm.         ... 1

vibUdhipodipUsi veNNiRa manadhudanE
   anubUdhi dhinamOdhi aruLthiruth thALiNaiyai
      siranthAzhththi sindhaiyuL sikkena uiviththuk
         karangUppik kaNdidavE kAtchitharum karuNaiyanE.         ... 2

murugan endRa mandhiram mUchchelAm mUzhguviththu
   varugavendRa vAkkiyam vAyArak kUppuviththu
      peruga endRum pENiyavan perung kAtchidhanai
         orukAlum OyAdhu uLLaththu iruththuvOmE.         ... 3

ekkAlum theedhilA sindhaisei thirunenjE
   mukkAlum mUchchiruththi murugAvendRu Odhuviththu
      sekkAlum sivaththAlum sevikkaRiyA sEdhiyinai
         nakkAga namakkaruLi naivippAi nAyaganE.         ... 4

aingaranOdu aruLvazhangum ARumuga nAyaganaich
   sengadhir viridharum semmai niRaththavanai
      pangayamAip padhumamalarp pakkaththu ammaiyarOdu
         mangAdhu varamaruLum mAmayil vElavanE.         ... 5

 
ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at templeஆலய நேரங்கள்

temple timings

6 am - 12:30 pm
5:30 pm - 11 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Senpaga Vinayagar Temple
19 Ceylon Road,
SINGAPORE
Postcode: 429613
E-Mail: senpaga@vinayagarsen.org.sg

Official Temple Website:  http://www.senpaga.org.sg 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
1.305673, 103.902603For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Senpaga Vinayagar Temple - Katong, , Singapore
(kdcsga07)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]