Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Batu Kawan, Malaysiaஅருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம்
பத்துகவான் பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam  Flag of Penang State
Batu Kawan Penang Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

கங்கைமலை முருகன் கோயில்
Gangai Malai Murugan Temple

ஆலயத்தைப் பற்றி
About the temple

கோயிலின் சுருக்கமான வரலாறு

வெற்றிவேல் முருகன் துணை

இந்த ஆலயம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு சிறிய குடிலாக அமைக்கப்பட்டு, தமிழர்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. பத்துகவான் மலை மேடுகளின் 'கங்கமலை' என்று அழைக்கப்பட்டுவந்த மலையில், முன்னோர்கள் சிறிய குடில் அமைத்து, வழிபட்டு வந்தனர்.

இவ்வாலயத்தில் 200 ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைப் பெற்ற வேல் வடிவிலான தாமரைக் குளம் சரவணப்பொய்கை. இங்கு கன்னிகளும் நீராடி மகிழ்ந்துள்ளனர் என்று வரலாறு கூறப்படுகின்றது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என்ற நம்பிக்கையில் எம்.டி.ஆர். நிறுவனம், 18 லட்சம் வெள்ளி செலவில் மிகப் பிரம்மாண்டமாகவும், சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் 35 அடி உயரம்கொண்ட முருகன் சிலை, சிறப்பு சேர்க்க 75 அடி உயரம்கொண்ட வேல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

பாலதண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம் 19-2-2016 அன்று நடைபெற்றது.

A short history of this temple:

VetrivEl Murugan thuNai.

Among the hills in Batu Kawan, is a hillock used to be known as 'Ganga Malai'. Here, the temple started in a small hut-like enclosure during the British rule. It was used for worship by the Tamils who were generally plantation workers.

This venue has a history of more than 200 years. It has a lotus-pond, shaped like a 'vEl' (thAmaraik kuLam). A natural spring is within it (saravaNap poigai). There is a belief that the six maidens ('KArthigai pengaL' from the Kandha-PurANam) have enjoyed bathing here.

It is a belief that Kumaran (Lord Murugan) resides in all places with hills. In this concept, the local construction company, MDR Bina (M) Sdn Bhd., generously provided funding of MYR 1.8 million, towards the construction of the temple with several special features.

There is a 35 feet tall sculpture of Lord Murugan and also a 75 feet tall 'vEl'.

The first consecration ceremony - 'kumbAbishEgam', was held on 19th Feb 2016.

சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru Dileep Varman


மலேசியா - பினாங்கு, பத்துகவான்
அருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு ஒரு பாடல்


(பாடியவர்: திரு திலீப் வர்மன்)


   (பாலதண்டாயுதபாணி ... பத்துகவான் மலையானதே
      ஆறுபடை வீடுகொண்ட ... ஆறுமுக வேலவனே)

   (நாடிவரும் பக்தர்களை தேடிவந்து காத்தருளும்
      தேவாதி தேவனய்யா)

   (ஈடுஇணை ஏதுனக்கு ஈசன் பெற்ற திருமகனே
      வீராதி வீரனய்யா)

   (பாலதண்டாயுதபாணி ... )

   (நாடிவரும் ... )

   (ஈடுஇணை ... )

   (பாலதண்டாயுதபாணி ... )

   செந்தில் நாதா ... செந்தாமரை வாசா
      குலங்காக்கும் குளத்தோரக் குமரனே
   உன் கோயில் மணி ... ஓசையிலே
      குறையாவும் தீருதய்யா (2)

   கந்தா கதம்பா கதிர்வேலா
      சரவணபவ குக வடிவேலா (2)

   (பாலதண்டாயுதபாணி ... )

   முக்தியின் முதல்வா ... சக்தியின் புதல்வா
      உயர்ஞானக் கருப்பொருளே திருமுருகா

   அடங்காத சூரனையும் வதம்செய்த ஆண்டவனே
      மடங்காத மயிலூர்தி வாகனனே

   கந்தா கதம்பா கதிர்வேலா
      சரவணபவ குக வடிவேலா (2)

   [(பாலதண்டாயுதபாணி ... )
   (நாடிவரும் ... )
   (ஈடுஇணை ... )] (3)

   (பாலதண்டாயுதபாணி ... ).A song in praise of Batu Kawan Murugan (Penang - Malaysia)
(sung by: Thiru Dileep Varman)

   (bAladhaNdAyudhabANee ... bathukawAn malaiyAnadhE
      AaRupadai veedukoNda ... AaRumuga vElavanE)

   (nAdivarum bakthargaLai thEdivandhu kAththaruLum
      dhEvAdhi dhEvanaiyA)

   (eeduyiNai Edhunakku eesan petra thirumaganE
      veerAdhi veeranaiyA)

   (bAladhaNdAyudhabANee ... )

   (nAdivarum ... )

   (eeduyiNai ... )

   (bAladhaNdAyudhabANee ... )

   sendhil nAdhA ... senthAmarai vAsA
      kulangkAkkum kuLaththOrak kumaranE
   un kOyil maNi ... OsaiyilE
      kuRaiyAvum theerudhaiyA (2)

   kandhA kadhambA kadhirvElA
      saravaNabava guha vadivElA (2)

   (bAladhaNdAyudhabANee ... )

   mukthiyin mudhalvA ... sakthiyin pudhalvA
      uyarnjAnak karupporuLE thirumurugA

   adangkAdha sUranaiyum vadhamseidha AaNdavanE
      madangAdha mayilUrthi vAgananE

   kandhA kadhambA kadhirvElA
      saravaNabava guha vadivElA (2)

   [(bAladhaNdAyudhabANee ... )
   (nAdivarum ... )
   (eeduyiNai ... )] (3)

   (bAladhaNdAyudhabANee ... ).

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

பங்குனி உத்திரம்
Panguni Uththiram


ஆலய நேரங்கள்

temple timings

6:15 am – 12:05 pm
5 pm – 9:10 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Arulmigu Bala Dhandayuthapani Devasthanam,
Batu Kawan,
Simpang Ampat,
Penang,
MALAYSIA
Postcode: 14100

facebook


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.266739, 100.418421

AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Batu Kawan, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam - Batu Kawan, Penang, Malaysia
(kdcmyb28)    aalayam counter

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]