![]() | ![]() the website for ஸ்ரீ அருணகிரிநாதர் Sri AruNagirinAthar's | |
ஸ்ரீ அருணகிரிநாதரின் song 786 |
| தமிழிலும் ஆங்கிலத்திலும் Meanings in |
| 'மதாணி' எண் வரிசைக்கு அகரவரிசைக்கு | ஒலிப்பதிவுக்கு |
தானதன தான தத்த தானதன தான தத்த |
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
அதன் சுருக்கம் வருமாறு:
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. |
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள்,
அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் | இடம் | பூதம் | வடிவம் | அக்ஷரம் | தலம் | கடவுள் |
மூலாதாரம் | குதம் | மண் | 4 இதழ் கமலம் முக்கோணம் | ஓம் | திருவாரூர் | விநாயகர் |
சுவாதிஷ்டானம் | கொப்பூழ் | அக்கினி | 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் | ந (கரம்) | திருவானைக்கா | பிரமன் |
மணிபூரகம் | மேல்வயிறு | நீர் | 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் | ம (கரம்) | திரு(வ) அண்ணாமலை | திருமால் |
அநாகதம் | இருதயம் | காற்று | 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் | சி (கரம்) | சிதம்பரம் | ருத்திரன் |
விசுத்தி | கண்டம் | ஆகாயம் | 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் | வ (கரம்) | திருக்காளத்தி | மகேசுரன் |
ஆக்ஞா | புருவத்தின் நடு | மனம் | 3 இதழ் கமலம் | ய (கரம்) | காசி (வாரணாசி) | சதாசிவன் |
பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | கபாலத்தின் மேலே | 1008 இதழ் கமலம் | திருக்கயிலை | சிவ - சக்தி ஐக்கியம் |
*** தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, கால ஸம்ஹார மூர்த்தியாக இருக்கும் தலம். |
* In this song, several Siva-yOgA principles are explained:
The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'. |
** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body
where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the
chakrAs, the letters of the manthrA governing them and the temple-towns representing
them are given in the following chart:
ChakrA | Body Zone | Element | Shape | Letter | Temple | Deity |
mUlAthAram | Genitals | Earth | 4-petal lotus Triangle | Om | ThiruvArUr | VinAyagar |
swAthishtAnam | Belly-button | Fire | 6-petal lotus Lingam - Square | na | ThiruvAnaikkA | BrahmA |
maNipUragam | Upper belly | Water | 10-petal lotus cobra in box central circle | ma | ThiruvaNNAmalai | Vishnu |
anAgatham | Heart | Air | 12-petal lotus Triangle lotus circle | si | Chidhambaram | RUdhran |
visudhdhi | Throat | Sky | 16-petal lotus Hexagon | va | ThirukkALaththi | MahEswaran |
AgnyA | Between the eyebrows | Mind | 3-petal lotus | ya | VaranAsi (kAsi) | SathAsivan |
Bindu chakkaram (DhwAdhasAntham, SahasrAram, Brahma-ranthiram) | Over the skull | 1008-petal lotus | Mount KailAsh | Siva-Sakthi Union |
|
(0672-0000-4344_000CA)*fam

| view in 'TSCII' font format 'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க search Kaumaram Website கௌமாரம் இணையத்தில் தேடல் |
| 'மதாணி' எண் வரிசைக்கு அகரவரிசைக்கு |
![]() download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) download free Tamil fonts only (SaiIndira) |
|
send us your suggestions |