Sri SendhilAndavanKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
பகழிக் கூத்தர்
திருச்செந்தூர்
பிள்ளைத் தமிழ்


Pagazhi Koothar
ThiruchchendhUr
Pillaiththamizh
Sri Kaumara Chellam
 முகப்பு   PDF   தேடல் 
home search with mp3 audio
        காப்பு 
 1 செங்கீரைப் பருவம் 
 2 தாலப் பருவம் 
 3 சப்பாணிப் பருவம் 
 4 முத்தப் பருவம் 
 5 வாராணைப் பருவம் 
 6 அம்புலிப் பருவம் 
 7 சிறுபறைப் பருவம் 
 8 சிற்றிற் பருவம் 
 9 சிறுதேர்ப் பருவம் ... 1 
 10 சிறுதேர்ப் பருவம் ... 2 



  5 ...... வாராணைப் பருவம்   top

பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்து பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா

சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்

தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன்திரு முகத்தைப்

பாரா மகிழ்ந்து முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா

வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்

வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே

வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே.

      இப்பாடலின் ஒலிப்பதிவு   audio recording for this song      
Dharmapuram Swaminathan பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]