பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 791 'சிகு: டதிதிகுட தகுடதித குடதிகுட சக்கண செகக்கணஎனத் 'திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன் சேவற் றிருத் துவசம்ே (பொ-உ) (1) மகர மீன்கள் நிறைந்த (சலநிதி) கடல் சுவறவும், (உரகபதி) பாம்பாகிய ஆதிசேடனது தலைகள் (பதற) நடுங்கவும், மலைகள் கிடுகிடு கிடென்று அசைவு உறவும், 2. (மகுடம்) சிகரங்களை உடையதும் (குடம்) திரட்சை உடையதுமான (வட சிகரி) மேருமலையின் (முகடு) உச்சி படபடபட- என்று கலக்கமுறவும், மதயானைகளின் உயிர்கள் சிதறவும், 3. (ககனம்) சுவர்க்கமாதிய அண்டங்கள் (கண்ட துண்டிப்பட சின்னாபின்னம்ாக பல துண்டங்களாகவும் (கர்ச்சித்து இரைத்து அலறியே) பேரிரைச்சலிட்டு 4. (காரை நகரர்) கடலாற் ப்பட்ட (காரை நகரர்) షి: தீவில் உள்ள) ர்ே நகர் ஆதிய இடங்களில் இருந்தவர்களும் (ராவணனுடைய்) இன்த்தவருமான அசுரர்களின் மார்பைப் பிளந்திட்டுத் தனது சிறகை. அடித்து நின்று ஆடுமாம்; அது எது என்றால். 5. சுக சொரூப விமலை, அமலை, பராசத்தி, இமவான் ஈன்ற குமாரி, துடிபோன்ற இடையை உடைய (அனகை) பாபமற்றவள், (அசலையாள்) மலையாள் ஆதிய தேவியின் 6. குமாரன், முருகன், இனிமையான பேச்சை உடைய (உழைவனிதை) மான் மகள், வள்ளி, (இப வனிதை) IIITബT வளர்த்த தேவசேனை இவர்தம் (துணைவன்) கணவன், (என்னுடைய இதயத்தில்) உள்ளத்தில் நிலைபெற்றிருப்பவன் 7. திகுடதிகுடதிதிகுட. என்ற ஒலிகளுடன் 8. அழகிய நடனத்தைச் செய்கின்ற மயில்மீது வரும் குமர குருபர 'ஃ. :: கொடியாக விளங்கும் சேவல்த்ான் அது. (க.உ) பார்வதியின் குமாரனும், வள்ளி, தேவசேனையின் கணவனும், நட்டமாடும் மயில்மீது வரும் குமாரனுமாகிய