ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 வயலூர் முருகன்  தமிழின் சுவை நீ
Thamizhin suvai nee
 
Poems Songs for Lord Murugan    திரு. தா. சந்திரசேகரன்
    சென்னை 50, தமிழ்நாடு

   Thiru T. Chandrasegaran (IAS)
   Chennai, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

தமிழின் சுவை நீ
தண்டமிழ்த் தலைவன் நீ
தென்றலின் இனிமை நீ

தெவிட்டாதத் தேன் நீ
பூவினுள் வாசம் நீ
வாசவன் மருகன் நீ

வேதத்தின் சாறும் நீ
செந்தமிழர் திலகம் நீ
செஞ்சுடர் ஒளியும் நீ

அறத்திலுள் அன்பு நீ
மறத்தினுள் மாண்பு நீ
குணத்திலே குன்று நீ

உருவத்தில் அழகன் நீ
குறுமுனிவன் தமிழ் நீ
குன்றத்துக் குமரன் நீ

குன்றாத இளைஞன் நீ
வண்டாடும் மலரும் நீ
வானத்து நிலவு நீ

வயலூர் முருகா நீ
அன்பரின் இதயம் நீ
அருள் புரிவாய் நீ.


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Thamizhin suvai nee
Thiru T. Chandrasegaran (IAS)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]