TM Sounderarajan

'பத்மஸ்ரீ'
டி. எம். செளந்தரராஜன்

Kaumaram Logo

முருகன்
பாடல் வரிகள்

Murugan
Song Lyrics

'Padmasree'
T.M. Sounderarajan

Kaumara_chellam   


 TSCII எழுத்துருவில் காண   English Transliteration   பாடகர் பட்டியல்   பாடல் பட்டியல் 

 முன் பக்கம்   அடுத்த பக்கம் 


'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய   -  'உள்ளம் உருகுதய்யா'


உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா ... முருகா
உன்னடி காண்கையிலே (2)

அள்ளி அணைத்திடவே (3)

எனக்குள் ... ஆசை பெருகுதப்பா

முருகா ... உள்ளம் உருகுதய்யா

பாடிப் பரவசமாய் உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா (3)

ஆடும் மயிலேறி (3)

முருகா ... ஓடி வருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா ... முருகா
உன்னடி காண்கையிலே

அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா

முருகா ... உள்ளம் உருகுதய்யா

பாசம் அகன்றதய்யா ... பந்த
பாசம் அகன்றதய்யா

உந்தன் மேல் ... நேசம் வளர்ந்ததய்யா

ஈசன் திருமகனே (3)

எந்தன் ... ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா

ஆறு திருமுகமும் (2)

அருளை ... வாரி வழங்குதய்யா

ஆறு திருமுகமும்
உன் அருளை ... வாரி வழங்குதய்யா

வீர மிகுந் தோளும் (2)

கடம்பும் ... வெற்றி முழக்குதப்பா

உள்ளம் உருகுதய்யா

கண்கண்ட தெய்வமய்யா (2)

நீ இந்தக் கலியுக வரதனய்யா

கண்கண்ட தெய்வம் ஐயா
நீ இந்த கலியுக வரதனய்யா

பாவி என்றிகழாமல் (2)

எனக்குன் ... பதமலர் தருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா ... முருகா
உன்னடி காண்கையிலே

அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா

முருகா ... உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா ... உள்ளம் உருகுதய்யா.


'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் - 'உள்ளம் உருகுதய்யா'

வரிகள்:  - - -
இசை:  - - -
படம் - ஆண்டு:  - - -
இணைந்து பாடியவர்:  - - -



azhagi

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 


  ... www.kaumaram.com ... The website for Lord Murugan's Devotees ...



 மேலே   பாடகர் பட்டியல்   பாடல் பட்டியல் 

 contents   sign guestbook   view guestbook   join our mailing list 



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

Contact webmasters at - kaumaram@gmail.com


Feb 13 2012_16:33 +8