பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 767 சொல்லும்படியும், (பிரபா) பிரபை - பிரபைக்கு திருவாசிக்கு 3. நிகர்எனவும் . விரிந்த தோகை ஒப்பாகும் என்றும், எழுதரிய் நேமியென (கலாபம்) எழுதுதற்கு அரியதான சக்கரம் போல வட்ட வடிவுள்ளதெனவும், (உலகடைய) உலகு முழுமையும், நின்ற பரவி நின்ற, முதில் என்னவே. மேகத்துக்கு ஒப்பாகும் என்றும் கூறத்தக்க வகையில். 4. நெடிய நீண்ட, முது - பழமையான, ககன முகடு ாய முகட்டினை, உற பொருந்தும்படி, வீசி நிமிரும் வீசி நீ; விளங்கும், ஒரு ஒப்பற்ற நீலத் தோகையை உடைய மயிலாம் - அந்த மயில் எது எனில் அது - 5. அகரு - அகிலும், மரு மரு என்னும் வாசனைக் கொழுந்தும் மணம் விக்கின்ற (அல்லது நறுமண்ம் மிக வீசும்) திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) அபிராம வேள் - அழகிய முருகவேள், (அடியவர்கள்) தனது அடியார்களின் (மிடி அக்லவே) தரித்திரம் - வறுமை ஒழிய வறுமை நீங்க 6. அடல் வேல் - வெற்றி வேல், கரத்தசைய திருக்கரத்தில் அசையவும், ஆறிரு புயங்களில் பன்னிரு 5ಿಸಿ: 5, அலங்கல் குழர்ம் மாலைக் குவியல்கள் அசையவும் 7. மகர - மீன் வடிவுள்ள, கன - பொன்னாலாய, கோமள, அழகிய, குண்டலம் - குண்டலங்கள் பலவும் அசையவும், வல் அவுணர் வலிய அசுரர்களின், மனம் அசைய மனம் கலக்கம் அடையவும், மால் பெரிய o 8. வரை - மலைகள் அசையவும், உரக பிலம் - நாகலோக பாதாளம் அசையவும், எட்டுத் திசைகளும் அசைதரவும்: வ்ையாளி - சவாரிச் சுற்றுப்பயணத்தின் ப்ொருட்டு, ஏறு ஏறி (முருகவேள்) பவனி வருகின்ற மயில்தான். (க.உ) அடியார்க்கு உதவ தணிகைக் குமரன் எ ந்தருளும் மயில் தனது க்ல்ாபத்தைப் பல நிறம் பொலிய வீசி 蠶 (கு.உ.) (1) அடி 1: மயிலின் தோகையின் நிறம் - பல நிறம் என்பதை "பலநிற் மிடைந்த விழுசிறை யலர்ந்த பருமயில்" என வருவதைக் காண்க (திருப்புகழ் 164). (2) ஆயிரமுகத் தெய்வ நதி - கங்கை வேளைக்காரன் வகுப்பு-அடி 7 குறிப்பு (பக்கம் 328).