பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 761 6. (பொ.உ.) () (சங்கார காலம்) யுக முடிவில் சகலமும் ஆழிக்கப்படும் காலம் வந்துவிட்டதோ' என்று (அரி பிரம்ர்) திருமாலும், பிரமனும் (வ்ெருவுற) அஞ்ச, சக்ல ல்ோகங்களும் நடுக்கம் உற, 2. சந்திரனும் சூரியனும் ஒளிந்துகொள்ள, இந்திரன், முதலான தேவர்களும் (சஞ்சலப்பட) கவலைப்பட, உமாதேவியுடன் 3. (கங்காளர்) எலும்பாபரணராம் சிவபிரான் (தனி) ப்பற்ற தமது நடனத்தை செய்தபோது - செய்த அந்த வளையில், (அந்தகாரம் பிறந்திட) பேரிருள் சூழ்ந்து கொள்ளும்படி, (நெடும்) பரந்த 4. (ககன கூடமும்) காயவெளியும் (மேலை முகடும்) ஆகாய உச்சியும் ஆக ႏိုင္တို႕မွီဒီး" ம் மூடினதான பசிய (கற்றை) தொகுதியான் (கிலாபம்) தோன்கன்யக் கொண்ட (மயில்ாம்) ம்யில் எது எனில் அது - - 5. (சிங்கார) அலங்காரமான (குங்கும) குங்கும்ம் அணிந்துள்ள, (படிர) சந்தனம் அணிந்துள்ள, (ம்ருக்மத) கஸ்து -త్థా (யுகளம்) இரண்டு (சித்ர) பேரழ்குள்ள (பய்ோதர கிரி) கொங்கை மலைகளை உடைய 6. (தெய்வ) தெய்வீகம் நிறைந்த (வாரண வநிதுை யானை மகளாம் - தேவசேனையை (மணந்துள்ள) புனிதமூர்த்தி, குமாரமூர்த்தி, திருத்தணி (மகீதரன்) மின்லயில் வீற்றிருப்பவ்ன், (இரும்) பெரிய 7. கங்கையை (முடியிற்) சூடியுள்ளவன், (அல்லது கங்கையால் ரிக்கப்ப்ட்டவன் கங்கையில் வளர்ந்தவன்) (கீதம் ஆகிய) இசையைத் தரும் (சுரம்) உதாத்தம், அனுதாத்தம், சுவரிதம் என்ற மூவகை வ்ேத இசைகளில் (அல்லது சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் - ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழிசைகளில் (ஆலய) இருப்பிடம் கொண்டுள்ள (கிருபாகரன்) கருணைமூர்த்தி, (கார்த்திகேயன்) கிருத்திகை மைந்தன் * 8. (கீர்த்தி) புகழுடன் (மா அசுரர்கள்) பெரிய அசுரர்கள் ரனாதி அவுணர்கள் (டிடிய) இறந்துபடவும், (க்ரவுஞ்சகிரி) ரவுஞ்ச மலை (கிழிபட) துண்டுபட்வும் (நட்ாவும்) நடத்தப்பட்ட மயில்தான்.