Sri AruNagirinAtharKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
THE ESOTERIC
KANDAR ANUBHUTI
THE SECRET TEACHING ON
GOD-EXPERIENCE
(A Treatise on Adwaitic Realization)
OF

SAINT ARUNAGIRINATHAR
Sri Kaumara Chellam
 The Esoteric Kandar Anubhuti by N.V. Karthikeyan

by N.V. Karthikeyan
(Sivananda Ashram, Rishikesh, INDIA)

N.V. Karthikeyan
previous page next page contents  PDF version 
 complete download of this book 

எந்தாயும்  எனக்கருள்  தந்தையும்  நீ
சிந்தாகுலம்  ஆனவை  தீர்த்து  எனையாள்
கந்தா  கதிர்வேலவனே  உமையாள்
மைந்தா  குமரா  மறைநாயகனே.  ......  46

ஆறாறையும்  நீத்து  அதன்மேல்  நிலையைப்
பேறா  அடியேன்  பெறுமாறு  உளதோ
சீறாவருசூர்  சிதைவித்து  இமையோர்
கூறா  உலகம்  குளிர்வித்தவனே.  ......  47

அறிவொன்று  அறநின்று  அறிவார்  அறிவில்
பிறிவொன்று  அறநின்ற  பிரான்  அலையோ
செறிவொன்று  அறவந்து  இருளே  சிதைய
வெறிவென்றவரோடு  உறும்  வேலவனே.  ......  48

தன்னந்தனி  நின்றது  தான்  அறிய
இன்னம்  ஒருவர்க்கு  இசைவிப்பதுவோ
மின்னும்  கதிர்வேல்  விகிர்தா  நினைவார்
கின்னம்  களையும்  க்ருபைசூழ்  சுடரே.  ......  49

மதிகெட்டு  அறவாடி  மயங்கி  அறக்
கதிகெட்டு  அவமே  கெடவோ  கடவேன்
நதிபுத்திர  ஞான  சுகாதிப  அத்
திதிபுத்திரர்  வீறடு  சேவகனே.  ......  50

உருவாய்  அருவாய்  உளதாய்  இலதாய்
மருவாய்  மலராய்  மணியாய்  ஒளியாய்
கருவாய்  உயிராய்  கதியாய்  விதியாய்
குருவாய்  வருவாய்  அருள்வாய்  குகனே.  ......  51

ॐ ॐ ॐ


lxxxi

previous page  next page


THE ESOTERIC
KANDAR ANUBHUTI
THE SECRET TEACHING ON
GOD-EXPERIENCE
(A Treatise on Adwaitic Realization)
OF

SAINT ARUNAGIRINATHAR
by N.V. Karthikeyan
(Sivananda Ashram, Rishikesh, INDIA)


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]