பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை "உடம்பு தீக்கிரை யாவதல்லா லேதுக்கா மிதைச் செப்புமினே" 4 "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" - பட்டினத்தார் பொது - 57,10 க்திர் வடிவேல் - ஒளியை (வடிக்கின்ற) வீசுகின்ற வேல் (எனலுமாம்) வடி - வடிவு - உருவம் - கரியது வடிகொடு - சம்பந்தர் 1-123.5 குன்றிப் பிள அளவு தினையளவு பங்கிட்டு உண்கைக்கு இளையும் முதுவசை தவிர இன்றைக் கன்றைக் கென நாடாது இடுக கடிது" - திருப்புகழ் 17. வேலனை வாழ்த்தியே தல் வேண்டும் - பாட்ல் 57ம் பார்க்க கடைவழி - இறந்த பின் உயிர் செல்லும் மரண யாத்திரை. 19. தன் ஆனந்தங் கூறினது சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. (பொ.உ) சொன்ன - (சொர்ண) பொன் மயமான கிரெளஞ்ச மலையிடை உருவிச் சென்று தொளை செய்த (வை) கூரிய வேலை ஏந்தும் (மன்ன) அரசே! கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே! (மெளனத்தை உற்று) மெளன நிலையை அடைந் (நின்னை ಶ್ಗ வேறேேே. எல்லாம் ஒருங்கிய) ஐம்பொறிச் சேட்டையாதிய எல்லாம் ஒடுங்கின நிர்க் குண்ம் பூண்டு - சத்துவம், ராஜதம், தா மதம் என்ற முக்குணங்களின் தாக்குதல் இலாத தன்மையை அடைந்து (என்னை மறந்தி ந்தேன்) நான் நான்' என்னும் அகங்கார நிலையை (மறந்திருந்தேன்) - ಶ್ಗ (இறந்துவிட்டது இவ்வுடம்பே) இந்த உடம்பு ஒன்று இருக்கின்றது என்ற எண்ணமும் அற்றது. (சு உ) முருகா! உன்னை அறிந்து, மெளன நிலையை அடைந்து, முக்குணங்களைக் கடந்து, 'யான் என்பது அற, இவ்வுடற் பாசமும் அற்றது. -- (கு உ) (1) சொன்ன = சொர்ண; பொன்னிறமான கிரெளஞ்சத்தைக் குருகுபெயர் பெற்ற கனவட சிகரி" என்றார் திருவகுப்பு 12; கனம் பொன், கனகக் கிரியைப் பொரும்வேலா திருப்புகழ் 250 பொன்னஞ் சிலம்பு புலம்ப" (89) (2) மெளனத்தை உற்று அருணகிரியார்க்கு இறைவன் மெளனோபதேசம் செய்தார். 'அருணைநகர் மிசை கருணையொ டருளிய மவுனவசனமும் இருபெரு சரண்மும் மறவேனே திருப்புகழ் 515. (3) நின்னை உணர்ந்து உணர்ந்து . உணர்ந்து உண்ர்ந்து உணர்வுறக் கந்தனை அறிந்தறிந்து