Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri SubramaNiyar Temple - Sitiawan, Malaysiaஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்
சித்தியவான் (நகர்) பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri SubramaNiyar Temple  Flag of Perak State
Sitiawan Perak Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலய வரலாற்றுக் குறிப்பு.

1930-ல் ஆலயம் தொடங்கியது.
1966-ல் அதிகாரபூர்வமாக ஆலயம் செயல்பட ஆரம்பித்தது.
1976-ல் சிலைகள் நிறுவப்பட்டன.

Temple History in brief:

The temple was founded in 1930.
In 1966 the temple started to function officially.
In 1976 the statues were installed.

சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


மலேசியா - பேராக் சித்தியவான் முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

மத்தியாய் மயிலேறி மலேசிய நாட்டிடையே
   சித்தியவான் தனிலுறையும் சிவபால வேலவனைப்
      புத்தியால் தொழுதேத்திப் புகழ்மாலை பகர்பவர்க்கு
         சத்தியமாய்ச் சந்ததிக்கும் சகலமும் அருள்பவனே.         ... 1

முத்தியை வேண்டியே முருகவேளை நினைபவர்க்கு
   பத்தியைத் தருவித்துப் பதமலர்க் கழல்காட்டி
      வித்தையாய் வினையறுத்து வேதாகமப் பொருளுணர்த்தும்
         சித்தியவான் தனிலுறையும் சிவசுப்ர மணியவனே.         ... 2

பேராக் மாநிலத்தில் பெருங்கோயில் கொண்டருளி
   சீரார் சிறப்புடனே சிங்காரக் கோலமதாய்
      பாரோர் புகழ்ந்தேத்தும் பழநி ஆண்டவன்போல்
         தீரா வினைதீர்க்கும் திருமுருகைத் தாள்பணிவாம்.         ... 3



A song in praise of Sitiawan Murugan (Perak, Malaysia)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

   maththiyAi mayilERi malEsiya nAttidaiyE
      siththiyavAn thaniluRaiyum sivabAla vElavanaip
         buththiyAl thozhudhEththip pugazhmAlai pagarbavarkku
            saththiyamAich sandhadhikkum sagalamum aruLbavanE.         ... 1

   muththiyai vENdiyE murugavELai ninaibavarkku
      baththiyaith tharuviththup padhamalark kazhalkAtti
         viththaiyAi vinaiyaRuththu vEdhAgamap poruLuNarththum
            siththiyavAn thaniluRaiyum sivasubra maNiyavanE.         ... 2

   pErAk mAnilaththil perungkOyil koNdaruLi
      seerAr siRappudanE singgArak kOlamadhAi
         pArOr pugazhndhEththum pazhani ANdavanpOl
            theerA vinaidheerkkum thirumurugaith thALpaNivAm.         ... 3

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. தைப்பூசம் (10 நாட்கள்)
இரத ஊர்வலம்
2. கந்த சஷ்டி (8 நாட்கள்)
3. திரு. அருணகிரிநாதர் விழா - ஆனி மாதத்தில்

1. ThaipUsam (10 days festivities)
Chariot procession
2. Kandha Sashti (8 days festivities)
3. Sri AruNagirinAthar Day is celebrated in the month of Aani (mid-June to mid-July)



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 11 am
4 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramaniar Kuil Paribalana Sabah,
Sri Subramaniar Alayam,
Jalan Haji Mohamed Ali,
Sitiawan,
Perak,
MALAYSIA
Postcode: 32000


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
4.224232, 100.692860

Sri SubramaNiyar Temple - Sitiawan, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri SubramaNiyar Temple - Sitiawan, Perak, Malaysia
(kdcmyb04)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]