Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Sivan Temple Singaporeஸ்ரீ சிவன் கோயில்
கேலாங் ஈஸ்ட் சிங்கப்பூர்

Flag of Singapore  Sri Sivan Temple
Geylang East Singapore

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

(முருகன் சன்னிதி)
(Murugan Sannithi)

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


சிங்கப்பூர் - கேலாங் ஈஸ்ட் சிவன் ஆலய, அருள்மிகு முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

சிங்கைமா நகர்வாழும் சிவனார் கோட்டத்தில்
   சங்கைகள் தவிர்க்கும் சதாசிவ மூர்த்தியுடன்
      மங்காத வரமருளி மாம்பழம் கைக்கொண்டு
         எங்கோன் முருகனுடன் இனிதுறையும் ஆனையனே.         ... 1

சிங்கப்பதி போற்றும் சிவன்மேவு திருத்தலத்தில்
   அங்கைக் கரத்தில் அருள்மேய தண்டமுடன்
      எங்கும் உள்ளதுபோல் எழில்மேய திருவுருவாய்த்
         தங்கும் தயாநிதியாம் தண்டபாணியைத் தாள்பணிவோம்.         ... 2

ஈரேழு புவனத்தின் இன்னல்கள் களைந்தருளி
   சீரேழு இசையோடு, சித்தர்கள் திருவாக்காய்
      ஊராறும் உடையவனாய் முருகாற்றுப் படைமேய
         பேராறு கொண்டவனாம் பெம்மான் எம்முருகவேளே.         ... 3

சிங்காரத் திருநாடாம் சிங்கப்பூர் நகர்மேய
   ஓங்காரத் திருவுருவாய் உமையவள் உடனாய
      பாங்கான பவளச்செவ் வாயனின் பக்கத்தமர்ந்து
         நீங்காத அருட்காட்சி நித்தமும் அருள்பவனே.         ... 4

கேலாங் கிழக்கதனில் கீழ்திசை நோக்கியருள்
   வேலாயுதத் தெய்வமாம் வெற்றிவேற் பெருமாளை
      பாலாயுதக் கோலமாய் பாங்குடன் வழிபடவே
         மேலான வாழ்வெய்தி மேன்மை அடைவாரே.         ... 5



A song in praise of Geylang East Murugan
(Singapore - Geylang East Sivan Temple)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

singgaimA nagarvAzhum sivanAr kOttaththil
   sanggaigaL thavirkkum sadhAsiva mUrththiyudan
      manggAdha varamaruLi mAmbazham kaikkoNdu
         enggOn muruganudan inidhuRaiyum AanaiyanE.         ... 1

singappadhi pOtRum sivanmEvu thiruththalaththil
   anggaik karaththil aruLmEya thaNdamudan
      enggum uLLatdhupOl ezhilmEya thiruvuruvAith
         thanggum dhayAnidhiyAm dhaNdapANiyaith thALpaNivOm.         ... 2

eerEzhu buvanaththin innalgaL kaLaindharuLi
   seerEzhu isaiyOdu, siththargaL thiruvAkkAi
      UrARum udaiyavanAi murugAtRup padaimEya
         pErARu koNdavanAm pemmAn emmurugavELE.         ... 3

singgArath thirunAdAm singgappUr nagarmEya
   OnggArath thiruvuruvAi umaiyavaL udanAya
      pAnggAna pavaLachchev vAyanin pakkaththamarndhu
         neengAdha arutkAtchi niththamum aruLbavanE.         ... 4

kElAng kizhakkadhanil keezhdhisai nOkkiyaruL
   vElAyudhath dheivamAm vetRivERt perumALai
      bAlAyudhak kOlamAi pAnggudan vazhipadavE
         mElAna vAzhveidhi mEnmai adaivArE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

6 am - 12 noon
6 pm - 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Sivan Temple,
24 Geylang East Avenue 2,
SINGAPORE
Postcode: 389752
Telephone: +65 6743 4566
Telephone: Fax: +65 6743 7622
E-Mail: heb_sst@pacific.net.sg

Official Temple Website:  http://www.sstsingapore.com 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
1.318400, 103.888755



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Sivan Temple - Geylang East, , Singapore
(kdcsga06)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]